போபால் எய்ம்ஸ் மையத்தில் பணி வாய்ப்பு!

Posted By: Kani

போபால் எய்ம்ஸ் மையத்தில் காலியாக உள்ள 'குருப்-பி' உள்ளிட்ட பல்வேறு அதிகாரி மற்றும் அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 03.05.2018 தேதிக்கு முன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 171

பணி விவரம்:

1. மெடிக்கல் சோசியல் சர்வீஸ் ஆபீசர்

2. டயட்டீசியன், பிரைவேட் செகரட்ரி

3. பிசியாட்ரிக் சோசியல் ஒர்க்கர்

4. மெடிகோ சோசியல் ஒர்க்கர்

5. அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர்

6. புரோகிராமர்

7. முதன்மை காசாளர்

8. அலுவலக உதவியாளர்

9. வொக்கேஷன் கவுன்சலர்

10.பயோ மெடிக்கல் என்ஜினியர்

11.சீனியர் ஹிந்தி ஆபிஸர்

சம்பளம்: ரூ.9300-34800

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், குறிப்பிட்ட பிரிவுகளில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள், பொறியியல் பட்டம், டிப்ளமோ, பிளஸ் டூ  என பல்வேறு வகையான படிப்பு முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை: கணினி தேர்வு, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு  

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2018 

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'வேக்கன்சிஸ்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விதிமுறைகள்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக படித்த பின்பு ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும். 

English summary
AIIMS Bhopal direct recruitment for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia