12-வது தேர்ச்சியா? ரூ.1.28 லட்சத்தில் ஏர் இந்தியாவில் வேலை ரெடி..!

ஏர் இந்தியா விமான சேவைப் பிரிவில் காலியாக உள்ள விமான பராமரிப்பு பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் நாக்பூர் ஆகிய இரு பகுதிகளில் இக்காலிப் பணியிடமானது நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.1.28 லட்சத்தில் ஏர் இந்தியாவில் வேலை ரெடி..!

 

நிறுவனம் : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சேவைகள் நிறுவனம்

பணி: விமான பராமவிப்பு பொறியாளர்

காலிப் பணியிடங்கள் : 70 (திருவனந்தபுரம்-64, நாக்பூர்-06)

கல்வித் தகுதி : 12ம் வகுப்பில் கணித பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று விமான பராமரிப்பு பிரிவில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 01.01.2019 தேதியின்படி 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.95,000 முதல் ரூ. 1,28,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Chief Maintenance Manager, Air India Engineering Services Ltd. MRO Hangar, Chakkai, Trivandrum, Kerala-695007.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.1000.
  • (Air India Engineering Services Limited, New Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்)
  • மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : திருவனந்தபுரம் Air India Engineering Services Limited, Maintenance Repair Organization - Hangar, Chakkai Thiruvananthapuram-695007

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 11.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.airindia.in/writereaddata/Portal/career/697_1_Advertisement-for-AMEs_-TRV-NAG.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIESL Recruitment 2019: 70 AME Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X