ஏர்இந்தியாவில் வேலை வாய்ப்பு இண்டர்வியூ நாள் மார்ச் 12

Posted By:

ஏர்இந்தியா 2018க்கான பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் துறையில் 60 யூட்டிலிட்டி பணிவாய்ப்புக்கான பணிக்கு விருப்பமுள்ளோர் தேவையான சான்றிதழ்களுடன் இண்டர்வியூவில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறவும்.

ஏர்இண்டியா யூட்டிலிட்டி கேண்ட் பணிக்கான இண்டர்வியூ மார்ச் 12.3.2018 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

இண்டர்வியூ நாள்: 12.3.2108. 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : 
ஆபிசர் ஏர் இண்டியா,
ஏர் இண்டியா இன்ஜினியரிங் காம்ளக்ஸ்,
ஹெச்ஆர் யுனிட்,
ஏபியு செண்டர் என்டிஏ நியூ டெக்னிக்கல் ஏரியா,
டம்டம், கொல்கத்தா 700052

கல்வித்தகுதி:
8 ஆம் வகுப்பு/ ஐடிஐ பயிற்சி அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முடித்தவர்கள் வேலை வாய்ப்பு பெறலாம். பத்து வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

யூட்டிலிட்டிகேண்ட் பணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய்,15418 தொகை பெறலாம். அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.
ஏர் இண்டியாவில் பணிவாய்ப்பு பெற 55 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

விண்ணப்பத்தில் எந்த  சான்றிதழ் நகழ்களை மட்டும் இணைத்தால் போதுமானது ஆகும்.

ஏர்இந்தியா வேலைவாய்ப்பு:

ஏர்இந்தியாவில் பணிவாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியினை பெறவும். 

அதிகாரப்பூர்வ தளம் 

கேரியர் பகுதி:

கேரியர் பகுதியில் அறிவிப்பு தகவல்களை கிளிக் செய்யவும். 

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பு கொடுத்துள்ளோம். படிக்கவும்  முழுமையாக படித்தப்பின் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பம்:

ஏர் இந்தியாவில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த  வேண்டும் . செலுத்த வேண்டிய விவரங்கள் அறிவிப்பில் இணைத்துள்ளோம். அறிவிப்பில் தெரிவித்துள்ளப்படி தகவல்களை பெற்று விண்ணப்பிக்கலாம். 

ஏர் இந்தியா விண்ணப்பம்:

அறிவிப்புடன் இணைத்து விண்ணப்பத்தையும் இணியத்துள்ளது ஏர் இந்தியா அதனை பிரிண்ட் அவுட் எடுத்து முழுமையாக தகவல்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியை கொடுத்துள்ளோம். 

 

சார்ந்த  வேலை வாய்ப்பு செய்திகள்

English summary
The article tells about Job Opportunity Of AirIndia

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia