வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு ஆணையத்தில் (ஏஎஸ்ஆர்பி) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

By Kani

வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு ஆணையத்தில் (ஏஎஸ்ஆர்பி) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 6க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

மொத்த காலியிடங்கள்: 31

பணி: இயக்குநர்

பணி: துணை இயக்குநர்

பணி: உதவி இயக்குநர்

பணி: திட்ட இயக்குநர்

பணி: திட்ட துணை இயக்குநர்

வயதுவரம்பு: 4.6.2018-ஆம் தேதியின்படி 60க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேளாண் சார்ந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் முனைவர் (பி.எச்டி) முடித்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Agricultural scientists recruitment board invite application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+