திருநெல்வேலியில் அறிவிக்கப்பட்டுள்ள ஆவின் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted By:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆவின் பால் கூடத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி 1 முதல் 2018 ஆம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம் .

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆவின் கூடத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்படுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 16 ஆகும். திருநெல்வேலியில் பணியிடம் கொண்ட ஐடிஐ,  டிப்ளமோ, பிஇ மற்றும் பிடெக் அத்துடன் எம்பிஏ படித்திருக்க வேண்டும்.

ஆவின் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 10, 2018 முதல் விண்ணப்பிக்க இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் எழுத்து மற்றும் இண்டர்வியூ தேர்வுகள் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆவின் நிறுவனத்தில் பணியிடம் பெற அறிவிக்கப்பட்டுள்ள பனியடங்கள் மேனேஜெர் அத்துடன் மேனேஜெர் இன்ஜினியரிங் ,
மேனேஜெர் மார்கெட்டிங்க,
டெப்புட்டி மெனேஜெர்
எக்ஸிகியூட்டிவ் ஆபிஸ்
டெக்கினிக்கல் அண்ட் எலக்ட்ரிக்கல்
டெக்னிசியன் போன்ற பணியட்ங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மேனேஜெர் பணியிடத்திற்கு கால்நடை பல்கலைகழகத்தில் பணி வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்,
மேனேஜெர் இன்ஜினியரிங் பணியிடத்திற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ரூமெண்ட் பணியிடத்திற்கு அதற்குரிய தகுதியினை பெற்றிருக்க வேண்டும்.

துணை மேனேஜெர் பணியிடத்திற்கு டெய்ரி மற்றும் டெய்ரி சயின்ஸ் படித்திருக்க வேண்டும். டெக்னிக்கல் எலக்ட்ரீசியன் பணியிடத்திற்கு பத்தும் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இவ்வாறு பணிக்கு ஏற்ப படிப்புகள் மாறுபடும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை படித்து தெரிந்து கொள்ளலாம் . அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். 

கல்வித்தகுதியானது 18 முதல் மேக்ஸிமம் 35 வரை விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளமாக ரூபாய் 9,300 முதல் 5,100 வரை பெறலாம். மேலும் ஆவின் பணியிட சம்பளமானது பதிவிக்கேற்ப மாறுபடும் . அதிகாரப்பூர்வ விண்ணப்பம் டவுன்லோடு செய்யலாம். 

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 250 பொது பிரிவினர் பிற்ப்படுத்தப்படோர் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானது. நாட்டுடமையாக்கப்பட்ட  வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் கட்டணம் செலுத்தலாம்.

 விண்ண்ப்பத்தை பிழையின்றி அனைத்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியானது 

தி ஜென்ரல் மேனேஜெர்,

திருநெல்வேலி கோர்ட் கூட்டுறவு பால் வங்கி லிமெட்டெடு,

ரெட்டியார்ப்பெட்டி ரோடு,

பெருமால்புரம் போஸ்ட்,

திருநெல்வேலி 627 007

சார்ந்த பதிவு :

நர்ஸிங் பணியிடத்திற்கு பெண்கள் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும் 

தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் எட்டு மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

English summary
here article tell about Job Notification of Aavin

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia