விண்ணப்பித்துவிட்டீர்களா? மதுரை ஆவின் நிறுவனத்தில் பணி!

Posted By: Kani

மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த தொழிற்சாலை உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: மதுரை

காலியிடங்கள்: 28

பணி விவரம்:

1.மூத்த தொழிற்சாலை உதவியாளர்-25
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் என்.டி.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.4800-10000

2.எக்ஸிகியூட்டிவ் (ஆபிஸ்)-02
கல்வித் தகுதி: முதுநிலைப்பட்டம், கூட்டுறவு பயிற்சியில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5200-20200

3.மேனேஜர்-(கணக்கு)-01
கல்வித் தகுதி: ஐசிடபிள்யூஏ, சிஏ, படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9300-34800

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 09.05.2018

விண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதளத்தில் சம்பந்தப்பட்ட பதவிக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு விரைவு, பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The General Manager,
Madurai District Cooperative Milk Producers Union Limited,
Sivagangai Main Road,
Sathamangalam,
Madurai -625020

1. அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'எம்பிளாய்மென்ட் நோட்டிபிகேஷன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 09.05.2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

English summary
Aavin Madurai Recruitment 2018 – Apply Offline 28 SFA, Executive Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia