தமிழக அரசிற்கு உட்பட்டு கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : தொழில் நுட்பவியலாளர்
கல்வித் தகுதி : 10-வகுப்பு தேர்ச்சி
முன் அனுபவம் : தேவை இல்லை
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers‟ Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District - 629003.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.aavinmilk.com/hrkanapp110119.pdf அல்லது http://aavinmilk.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.