எஸ்பிஐ வங்கியில் ஸ்பெசலிஸ்ட் மேனேஜெர் ஆடிட்டிங்கில் வேலை வாய்ப்பு

Posted By:

எஸ்பிஐ வங்கியில் ரெக்ரூட்மெண்ட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள மொத்த காலியிடங்கள் அறிவிப்பானது 50 ஆகும்.
எஸ்பிஐ வங்கியில் இண்டர்னெல் ஆடிட் பணிக்கான ஸ்பெசலிஸ்ட் கேடட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு

ஜனவரி 28,2018க்குள் ஸ்பெஷலிஸ்ட் கேடர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.
எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெறுவோர்கள் ரூபாய் 31705 முதல் 45950 வரை தங்களுடைய பே ஸ்கேலை பெறலாம்.
எஸ்பிஐ வங்கியில் சார்டடு அக்கவுண்டன்ட் படித்து  முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எஸ்பிஐ வங்கியில் ஸ்பெசல் கேடர் பணிக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதானது 21 முதல் 35 ஆகும்.
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
எஸ்பிஐ வங்கியில் பணிவாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானது ஆகும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 28, 2018 என்பதை மறக்காமல் விண்ணப்பிக்கவும்.
எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு லிங்கினை இணைத்து உள்ளோம்
எஸ்பிஐ வங்கியில் விண்ணப்பிக்க ஆன்லைன் லிங்க்

சார்ந்த பதிவுகள்:

கனரா வங்கியில் பிஒ பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about Job Notification Of SBI Bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia