நாளலந்தா பல்கலைகழகம் அழிந்ததா டிஎன்பிஎஸ்சி பதில்

By Sobana

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு படிக்கும் தேர்வர்களே பொது அறிவு பாடங்களின் தொகுப்பினை படிங்க! படிங்க! கையில இருக்குற 40 நாட்களுக்கு அது மட்டுமே மெயினா இருக்கனும் மற்ற வேலையெல்லாம் விட்டுருங்க. வேலைக்கு சென்று தேர்வு படிக்கிறிங்களா அட்லீஸ்ட் லாஸ் ஆப் பே போட்டாவது படிங்க. கவர்ன்மெண்ட் வேலைன்னா சும்மா கிடைக்குமா,

பொது அறிவு கேள்விகளை படிக்கும் போது டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்லலாம்

1 உலக வாக்களர் தினம் எப்போது

விடை: 05

2 இந்தியா பட்டு உற்பத்தியில் எத்தனையாவது இடத்தில் உள்ளது

விடை: இராண்டாம் இடம்

3 உணவு மண்டலித்துள்ள உணவானது அனைத்து செரிமான நிலைகளையும் கடக்க சராசரியாக எவ்வளவு மணி நேரம் ஆகும்

விடை: 24 மணி நேரம்

4 குரல் என்பதன் முக்கிய விளைவு ஆகும்

விடை: சுவாச மண்டலத்தின் முக்கிய விளைவு

5 உலக சுற்றுசூழல் தினம் எது

விடை: ஜூன் 5

6 உலகிலேயே நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா என கருத்து தெரிவித்த அமைப்பு எது

விடை: உலக வங்கி

7 அணுக்களும் மூலக்கூறுகளும் மிகவும் சிறியன இவற்றை என்ன அலகால் அளக்காலாம்

விடை: நேனோமீட்டர்

8 அழுத்ததின் மூலம் எந்த வகை பொருளின் வடிவத்தை மாற்ற முடியாது

விடை: திட பொருளின் அளவு

9 வானியல் அளவு என்பது புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு ஆகும். அதன் விவரம்

விடை: 1 வானியல் அலகு = 150 மில்லியன் கிலோ மீட்டர்

10 ஆசியாவிலேயே பெரிய எதிரொலிப்பு தொலை நோக்கிகளில் ஒன்று எது

விடை: தமிழ் நாட்டில் உள்ள ஜவ்வாது மலை

11 கலங்கரை விலக்கங்களில் எது பயன்படுத்தப் படுகின்றன. அது நீண்டதூரத்திற்கு அதன் ஒளியை கடலில் செல்லும் கப்பலகளுக்கு உதவுகின்றது

விடை: ஆடிகள்

12 நாளந்தா பல்கலைகழகத்தின் தலைவர் யார்

விடை : தர்ம பாலர்

13 நாளந்தா பல்கலைகழகம் எவ்வாறு அழிந்தது

விடை: மத்ச் சண்டையால் அழிந்தது

14 இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு

விடை: 1556

15 முகலாயர்களின் வருவாய் நிர்வாகத்தை தோற்றுவித்தவர்

விடை: அக்பர்

16 அகபரின் ராணுவ முறையின் பெயர் என்ன

விடை: மன்சப்தாரி

17 முகலாயர்கள் கொண்டு வந்த கலையின் பெயர் என்ன

விடை: பாரசீக ஓவியக் கலை

18 1806 இல் நடைபெற்ற கழகத்தின் பெயர் என்ன

விடை: வேலூர் சிப்பாய் கழகம்

19 மணியாச்சி ரயில் வாஞ்சி நாதரால் நிலையத்தில் சுட்டு கொல்லப்பட்ட கலெக்டர் யார்

விடை: ராபர்ட் வில்லியம் ஆஷ்

20 தமிழ் நாட்டின் கிராமங்களுக்கு காங்கிரஸ் இயக்கத்தை கொண்டு சென்றவர் யார்

விடை: காமராஜ்

21 மைகோ பாக்டீரியம் எந்த நோய்க்கு காரணமாக இருந்தது

விடை: தொழு நோய்

22 பர்கின்சன் வியாதி என அழைக்கப்படுவது எது

விடை: பக்கவாதம்

23 அபின் என்பது எந்த வகை பொருள் ஆகும்

விடை: போதையூட்டும் வலிநீக்கி

24 குரு நானக் என்பவ ர் யார்

விடை: சீக்கிய சமயத்தை உருவாக்கியவர்

25 குருமுகி எழுத்தை அறிமுகப் படுத்தியவர்

விடை: சீக்கிய மத குரூ குரு அங்காட்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான ஆண்டறிக்கை 

அறிவியல் மற்றும் சமுகவியல் பாடங்கள் இணைந்த கேள்வி பதில்கள் படியுங்க

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  here article tells about tnpsc gk questions for aspirants

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more