கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு !!,,,

Posted By:

கால்நடைமருத்துவ மணை படிப்புகளுக்கு நடத்தப்படும் 100 இடங்களுக்கான அனுமதிகிடைத்துள்ளது . இரண்டாம் கட்டகலந்தாய்வில் 100 இடங்களுக்குமேல் கலந்தாய்வு நடத்த கால்நடை மருத்துவமணை அனுமதி பெற்றுள்ளது .

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டமபர் 4வது வாரம்

கால்நடை மருத்துவமணை கலந்தாய்வு ஜூலை 19 முதல் 21 வரை நடைபெற்றது . கால்நடை மருத்துவமணை இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவம் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வுகளுக்குபின் நடத்த திட்டமிட்டது. முதல்கட்ட கலந்தாய்வில் 320 மாணவர்கள் பால்வளம் மற்றும் கோழி உற்பத்தி படிப்புகளுக்கு மொத்தம் 360 பேர் கலந்தாய்வில் கலந்துகொண்டனர்.    முதல்கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 50 மாணவர்கள் தொடர்ந்து கலந்தாய்வில் பங்கேற்கவில்லை . கால்நடை மருத்துவமணைகளில் இந்த எண்ணிக்கையை சேர்த்து இரண்டாம் கலந்தாய்வில் புதிதாக கால்நடை மருத்துவ படிப்பிற்கு சேர்க்க மாணவர்களை அதிகப்படுத்தியுள்ளது .

கால்நடை மருத்துவமணைகளில் இரண்டாம்கட்ட கலந்தாய்வை நடத்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதனையடுத்து மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி கலந்தாய்வுக்கு மேலும் 100 மாணவர்களை கால்நடைமருத்துவ படிப்புகு சேர்க்க அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளது . எனவே இந்தாண்டு கால்நடை மருத்துவ கலந்தாய்வில் 100 மருத்துவ இடங்கள் அதிகரித்து கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் . உணவு பதப்படுத்துதல் 20 இடங்கள் , மற்றும் கோழியின் உற்பத்தி , தொழில்நுட்ப படிப்பு மொத்தம் , நெல்லை மற்றும் ஒரத்தநாடு கல்லுரிகளில் 20 இடங்கள் சேர்க்க அனுமதிகிடைத்துள்ளது . கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 4வது வாரம்  நடைபெறும் .

சார்ந்த பதிவுகள்: 

கால்நடை மருத்துவ படிப்பிற்கு முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 19ல் தொடங்குகிறது...! 

கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு.. பழங்குடியின மாணவி சவுமியா 200க்கு 200 கட்ஆப் 

குறைந்து வரும் கால்நடை மருத்துவப் படிப்பு மோகம்: இந்த ஆண்டில் 16,715 பேர் மட்டுமே விண்ணப்பம்!

English summary
here article tell about 2nd phase of counselling

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia