யூபிஎஸ்சியில் வேலை வாய்ப்பு தகவல்கள்

Posted By:

யூபிஎஸ்சியின் 20018 ஆம் ஆண்டிற்க்கான டெப்புட்டி ஜென்ரல் மற்றும் இண்டலிஜென்ஸ் ஆபிஸர், டெக்னிக்கல் இண்டெலிஜெண்ட் ஆபிசர் பணிக்கு டிஆர்டிஒ யூபிஎஸ்சியின் பணிக்கான ரெக்ரூட்மெண்ட் பணிக்கு தேர்வு குறித்து  அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பினை நன்கு பயன்படுத்தவும்

யூபிஎஸ்சியின் அறிவிப்புபடி
ஸ்டோர் ஆபிஸர் 6 பணிகள்
டெபுட்டி ஜென்ரல் பணிக்கு 6 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அவற்றின் பணிக்கு பயோமெட்ரிக் முறையில் அட்டனென்ஸ் எடுக்கப்படும்.

பயோமெட்ரிக் சிஸ்டம் முறையில் விண்ணப்பிக்க வேண்டுமென்பதால் தேர்வர்கள் கையில் மெகந்தி அணிய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு ஆராய்வு துறைக்கான தேர்வானது பிப்ரவரி 21.2.2018 ஆம் நாள் நடைபெறும். இத்தேர்வு நேரம் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை தேர்வு நடைபெறும்.

ஜென்ரல் எபிலிட்டி டெஸ்ட் பாடத்தேர்வுக்கு , தேர்வர்கள் 8.00க்கு வருகை தந்திருக்க வேண்டும்.

8.45 தேர்வு மையம் மூடப்படும்

ஆன்லைனில் தேர்வு நடைபெறுவதால் பாஸ்வோர்டு காலை 9.30 அப்பொழுது தெரிவிக்கப்படும்.

தேர்வு தொடங்கும் நேரம் 9.30 காலை மணி

தேர்வு முடியும் நேரம் 11.30 காலை

மொத்தம் 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். அனைத்து கேள்விகளுக்கும் சமமான மதிபெண்கள் வழங்கப்படும். கேள்விகள் கொள்குறி வகையில் கேட்கப்படும்.

கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும். ஹிந்தியில் உள்ள கேள்விகள் . ஆங்கிலத்தில் காம்பிர்கென்சன் கேள்விகள் மாறாது. தவாறான விடைகளுக்கு மதிபெண்கள் குறைக்கப்படும். மொத்தம் 300 மதிபெண்கள் கொண்டிருக்கும்.

யூபிஎஸ்சியின் லீக்ல் அட்வைசர் பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதன் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

அஸிஸ்டெண்ட் டைரகடர் ஹிந்தி டைபிங் ரைட்டிங்க மற்றும் ஸ்டெனோகிராபி பணிக்கு இணைப்பு கொடுத்துள்ளோம்.

டெப்புட்டி டைரக்டர் எக்ஸாமினேசன் ரிவார்ம்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிட்டுள்ளோம்,

அசோசியேட்ஸ் பணிக்கான இன்ஜினியரிங் பணியிடத்திற்கான அறிவிக்கை இணைப்பையும் கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

யூபிஎஸ்சி தேர்வில் மாற்றம் குறித்து மத்திய அரசு பரிசீலினை !

யூபிஎஸ்சியின் 2016 ஆண்டிற்கான மெயின்ஸ் ரிசர்வ் ரிசல்ட் வெளியீடு 

English summary
Here article tells about job opportunity Of UPSC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia