யுபிஎஸ்சி என்டிஏ 2019- தேர்வு தேதிகள் அறிவிப்பு

2019-ஆம் ஆண்டிற்கான மத்திய தேர்வு ஆணையம் சார்பில் இந்திய இராணுவத்திற்கு என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

பாதுகாப்பு படைகளுக்கு அதிகாரிகள் நிலையில் பணிபுரிய தகுதியுடைய இளைஞர்களை தேர்வு செய்ய நேஷனல் டிபன்ஸ் அகடமி நுழைவுத் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2019-ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி, இந்திய இராணுவத்திற்கு என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி என்டிஏ 2019- தேர்வு தேதிகள் அறிவிப்பு

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)

துறை : என்டிஏ

அறிவிப்பு வெளியான நாள் : 07/08/2019

தேர்வு நடைபெறும் தேதி : 17/11/2019

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 03.09.2019 அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsconline.nic.in என்னும் முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்வு குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம், அட்மிட் கார்டு உள்ளிட்ட தகவல்களுக்கு https://upsc.gov.in/sites/default/files/Notice-NDA-II-2019-Engl.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC NDA Exam II 2019 Notification: Registration process begins for 415 posts; check upsc.gov.in for exam date, application fees, eligibility
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+