நடப்பு நிகழ்வுகளின் வினா விடை படிங்க போட்டி தேர்வில் முத்திரை பதியுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேர்வர்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போட்டி தேர்வின் போட்டியின் போக்கை அதிகரிக்கின்றது.

போட்டி தேர்வை வெல்ல சிறப்பான  பங்களிப்பை கொடுக்க வேண்டும்

1 இந்தியாவின் முதல் உலங்கு வானூர்தி டாக்ஸி சேவை எங்கு எந்த நகரில் தொடங்கப்பட்டுள்ளது

விடை: பெங்களூர்

2 மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்

விடை: பிரவின் ஜோசி

3 அரசு அலுவலகங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால் அது தொடர்பான விசாரணை நடைபெறும் காலத்தில் சம்மன்ந்தப்படட் பெண்ணுக்கு அரசின் அறிவிப்பு

விடை: 90 நாள்கள் ஊதியத்துடன் விடுப்புடன் ஊதியம்

4 இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து நேரில் டிக்கெட்டை தந்து கட்டணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது எது

விடை: ஐஆர்சிடிசி

5 ஐஆர்சிடிசி டிக்கெட்டினை வீட்டிலே சென்று கொடுக்கும் புதிய திட்டத்தை ஐஆர்சிடிசி இதுவரை எத்தனை தொடங்கியுள்ளது

விடை: 600 நகரங்களில் தொடங்கியுள்ளது

6 மகாராஷ்டிராவில் 2014 ஆம் ஆண்டுமுதல் தடை செய்யப்பட்ட மாட்டுவண்டி பந்தந்தையத்தை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் எங்கு சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

விடை: மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் சட்டதிருத்த மசோதா

7 உத்திர பிரதேச அரசு ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு கல்வி மற்றும் திருமணத்துக்கு உதவும் அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டத்தின் பெயர் என்ன

விடை: பாகய லக்ஷ்மி திட்டம்

8 உள்நாட்டு வரைப்படத்தை பதிவிறக்கம் செய்வதர்கான பிரத்யேக இணையதளத்தை ஆரம்வித்துள்ளது ர எது

விடை: இந்திய நில அளவைத்துறை

9 சம்பரண் சத்தியாகிரக நூற்றாண்டுவிழா எங்கு நடைபெற்றது

விடை: பாட்னா

10 மகாத்மா காந்தியடிகளின் 1917 ஆம் ஆண்டில் வரலற்று சிறப்புமிக்க சம்பரான் சத்தியாகிரக வின் நூற்றாண்டை கொண்டாடப்பட்டது எவ்வாறு

விடை: ஸ்வச்சாக்ரா - பாபு கோ கார்யாஞ்சலி கண்காட்சி நடத்தப்பட்டது

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia