போட்டி தேர்வர்களுக்கான தமிழ் வினா வங்கி பதிவுகள் !!!

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் தேர்வர்களுக்கு வெற்றி பெற லட்சிய இலக்காண தமிழை வெல்ல வேண்டும் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல மிகுந்த முயற்சி இரு வருடங்களாக படித்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் எங்கு தவறு செய்தோம் எதை நிறுத்த வேண்டும் என்பது குறித்து கணித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் . எந்த தவறு செய்தோம் அதனை நிறுத்துவது குறித்து அறிந்து கொண்டேமானால் தேர்வில் வெற்றி பெறவது எளிதாகும் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெல்ல் மாணவர்கள் படிக்க வேண்டியது

1 அணியிலக்கண நூல் எது

விடை : தண்டியலங்காரம் ஆகும்

2 பத்துப்பாட்டில் மிகபெரியது எது

விடை: மதுரை காஞ்சி

3 உவமும் குறிப்பு பொருளும் நேருக்கு நேர் ஒத்து முடிந்தால் அது

விடை: உள்ளுரை

4 கேட்கப்படும் கேள்வியை சுட்டிவிடை அளிப்பது யாது

விடை: சுட்டுவிடை

5 காசிக்கண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை எழுதியவர் யார்

விடை: அதிவீராம பாண்டியன்

6 ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா

விடை : ஏவல் வினா

7 பிரபு லிங்க லீலை நூலை எழுதியவர் யார்

விடை: சிவப்பிரகாசர்

8 வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர்

விடை: மூதுரை

9 இரண்டாம் தமிழ் சங்கத்தில் தோன்றி நூல் எது

விடை: தொல்காப்பியம்

10 முதல் கலம்பக நூல் யாது

விடை : நந்தி கலம்பகம்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல தமிழ்பதிவுகள் 

 டிஎன்பிஎஸ்சி போட்டி நடப்பு நிகழ்வுகள் !!!  

தமிழை படிப்போம் போட்டி தேர்வை வெல்வோம்

English summary
here article tell about question bank of tamil aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia