டிஎன்பிஎஸ்சி மதிபெண்களின் இருப்பிடமான தமிழ் பயிற்சி வினாக்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுதமிழ் பகுதிகள் நன்றாக படிக்க வேண்டும் . போட்டி தேர்வு எழுதுவோர் அனைவருக்குமான இந்த பொதுதமிழ் பகுதியை படிக்கவும்  இந்த பதிவினை தமிழ் சம்மந்தமான கேள்வி பதில்கள் அடங்கியுள்ளன . பொது தமிழில் அதிக மதிபெண்  பெற கேரியர் இந்தியாவின் கேள்வி பதில்கள் உதவிகரமாக இருக்கும் .

டிஎன்பிஎஸ்சிபோட்டி தேர்வில் வெற்றி பெற அதிகம் உதவும் தமிழ் பகுதி

1 பகுத்தறிவு கவிராயர் யார்
விடை: உடுமலை நாரயண கவி

2 நிகண்டு என்பது என்ன
விடை: சொற்பொருள் துறை நூல்

3 தமிழ்நாடக தந்தை என அழைக்கப்படுபவர்

விடை: பம்மல் சம்பந்த முதலியார்

4 இரயில் பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ள இடம்

விடை: பெரம்பூர்

5 புலமைகடல் என அழைக்கப்பட்டவர்

விடை: ஒளவையார்

6 தாராசுரம் கோயில் எவ்வாறு அழைக்கப்படுகிறது :

விடை: கலைகளின் சரணாலயம்

7 தமிழ் வளர்த்த நுண்கலைகளுள் முன்னிலையில் நிற்பது

விடை: ஓவியக்கலை

8 பஞ்ச, நவ, தச, தாள, அளவுகலை கொண்டு செய்தது யாது

விடை: ஓவியம் வரைந்தனர்

9 சித்திரகாரபுலி என அழைக்கப்பட்டவர் யார்

விடை: மகேந்திரவரமன்

10 உணர்ந்ததை உணர்ந்தவாரு தெரிவிப்பது யாது
விடை: பேச்சு

இவ்வாறு தமிழ்தொடர்பான பல்வேறு கேள்விகளை படிக்க தொகுத்து வழங்குகிறோம் போட்டி தேர்வுக்கு பயில்வோர் இதனை தொடர்ந்து தினசரி படிக்க வேண்டும் . தேர்வுக்கு நிச்சயமாக உதவிகரமாக இருக்கும் . தேர்வு எழுதுவோர் அதனை நன்கு படிக்க வேண்டும் . தொடர்ந்து பயிற்சி செய்யும்போது நல்லமுறையில் பாடத்தில் மதிபெண் பெறலாம் . 

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்கு தயாராகுறிங்களா நடப்பு கேள்வி பதிலை படியுங்கள் 

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்கள் படிக்கவேண்டிய தமிழ் மொழிப்பாடத்திற்க்கான கேள்வி பதில்கள்

போட்டிதேர்வுக்கு தயாராகும் அனைவரும் படிக்க நடப்பு நிகழ்வுகள்

English summary
here article tell about Tamil question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia