டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல தமிழ்பதிவுகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான தமிழ் கேள்விப்பதில்கள் நன்றாக படிக்கவும் . டிஎன்பிஎஸ்சி தமிழ்ப்பாடப்பகுதியை நன்றாக படிக்கவும்.
குறிப்பிட்ட சில இலக்கணப் பகுதிகளை தொடர்ந்து படித்து அவற்றை பயிற்சி செய்ய வேண்டும்.  அப்பொழுதுதான் வெற்றி பெறலாம்.

போட்டி தேர்வை வெல்ல டிஎன்பிஎஸ்சி கேள்வி

1 அது இது எனும் எட்டுசொற்களின் பின்

விடை: வலிமிகாது

2 வழுவுச் சொற்கள் திருத்தி எழுதுதல்

விடை:

வேர்வை - வியர்வை
முண்ணூறு - முந்நூறு

3 கோலி- இலந்தை, விளையாடும் குண்டு

4 கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல்

5 இரும்பு- கடிவாளம் கிம்புரி,ஆயுதம் , ஓர் உலோகம்

6 மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுதல் போல உவமை எதை குறிக்கிறது

விடை: பொருத்தமற்ற செயல்

7 அம்மானை என்பது யாது

விடை: பெண்கள் விளையாடுவது ஒரு காய் விளையாட்டு

8 அரிமர்த்தன பாண்டியரிடம் அமைச்சரவையாக இருந்தவர் யார்

விடை: மாணிக்கவாசகர்

9 அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்றவர்

விடை : கல்கி

10 அஷ்டபிரபந்ததின் வேறு பெயர்

விடை: திவ்ய பிரபந்தம்

11 அறுவகை இலக்கண ஆசிரியர்  

விடை: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி

12 ஆசாரிய  ஹிருதயம் நூலாசிரியர் -

விடை:அழகிய மணவாளர்

13 அறநெறிச்சாரம் பாடியவர் 

 விடை - முனைப்பாடியவர்

14 இரட்டைப் புலவர்கள் பாடிய உலா

 விடை: ஏகம்பரநாதர் உலா  

15  ஒரு கொலை ஒரு பயணம்  ஆசிரியர் 

விடை: சுஜாதா

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற படிக்கவும்  

டிஎன்பிஎஸ்சி போட்டி நடப்பு நிகழ்வுகள் !!!  

தமிழை படிப்போம் போட்டி தேர்வை வெல்வோம்

English summary
here article tell about tnpsc tamil practice quetions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia