டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பயில்வோர்க்கு உதவும் வகையில் பொதுத் தமிழ் கேள்விகளை கேரியர் இந்தியா தொகுத்து வழங்குகிறது. டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான கேள்விகளை நன்றாக படிக்க வேண்டியது போட்டி தேர்வு எழுதுவோரின் கடமையாகும். அதனை நன்றாக திறம்பட செய்யவும் . போட்டி தேர்வுக்கான தமிழ்பாட கேள்விகளை நுணுக்கமாக படிக்கவும் அப்போதுதான் கேள்வியின் போக்கை அறியமுடியும் .

1 கன்னற் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று பாடியவர்
விடை: பாரதிதாசன்
2 திண்டிம் சாஸ்திரி எழுதிய சிறுகதை
விடை: பாரதியார்
3 மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் என்று கூறு எது
விடை: மணிமேகலை
4 நேமிநாதம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்
விடை: குணவீரப்பன்
5 தஞ்சை வாணன்கோவை யாரால் பாடபெற்றது
விடை: பொய்யா மொழிப் புலவர்
6 சங்கபுலவர்களுக்கு தனிகோயில் எங்குள்ளது
விடை: மதுரைமீனாட்சி சுந்தரேஸ்வர திருகோயிலில் உள்ளது
7 நளவெண்பா இயற்றியவர் யார்
விடை: புகழேந்திப்புலவர்
8 செந்தமிழ் இதழ் எப்பொழுது தொடங்கப்பட்டது
விடை: 1903
9 நன்னூல் யாரால் எழுதப் பெற்றது
விடை: பவணந்திமுனிவர்
10 நாலாயிர திவ்விய பிரபந்ததை தொகுத்தவர் யார்
விடை: நாதமினிவர்


Click it and Unblock the Notifications












