கேரியர் இந்தியா தமிழ் கல்விதளத்தின் தமிழ்வினா விடைகள் !!

Posted By:

போட்டி தேர்வு எழுதுவோர்க்கு மட்டும்தான் மொழி அறிவின் வீரியம் அதன் ஆழம் நன்றாக தெரியும் மொழி பாடத்தில் நூறு மதிபெண் பெறுபவர்கள் மிகக்குறைவு ஆனால் சாத்தியம் ஆகும் . மொழிதேர்வுக்கு மொழியின் ஆழம் தெரிந்திருக்க வேண்டும், அத்துடன் அந்த ஆழத்தில் பயணித்து வெளிவரும் யுக்தி தெரிந்திருத்தல் அவசியம் அல்லது தெரிய முயற்சித்தால் போதும் அடுத்துடுத்து விடைகள் கிடைக்கும் . பயம் இருக்காது , பதட்டம் இருக்காது வெற்றி என்ற மந்திரயுக்தி மற்றும் உள்ளிருக்கும்.

போட்டி தேர்வுக்கு தமிழ்வினவிடைகள் படிக்கவும் வெற்றி பெறவும்

 

1 எந்த நாட்டின் அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது

விடை: இங்கிலாந்து

2 வீரமாமுனிவர் தமிழ்முனிவர்களுள் ஒருவர் என்று கூறியவர்

விடை: ரா.பி.சேதுபிள்ளை

3 மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான் என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்

விடை: குணங்குடி மஸ்தான் சாகிபு

4 இந்தியாவின் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியவர்

விடை: வீரமாமுனிவர்

5 கணித இரட்டை மாமேதைகள் என  அழைக்கபடுபவர்கள்

விடை: ஹார்டி, லிட்டில்வுட்

6 குமரகுருபரருக்கு மீனாட்சி அம்மையே சிறுபிள்ளையாக வந்து முத்துமணிமாலை பரிசளித்தது

விடை: மதுரை

7 ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமில்லை எனப்பாடியவர்

விடை: மருதகாசி

8 பூக்களில் சிறந்த பூ பருத்திபூ என்றவர்

விடை: திரு.வி.க

9 நாடக இலக்கண நூல் எழுதியவர்

விடை: பரிதிமார் கலைஞர்

10 சிறுவர்களை வைத்து நாடக குழுவை தோற்றுவித்தவர்

விடை: சங்கரதாசு

சார்ந்த பதிவுகள் : 

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு கேரியர் இந்தியாவின் சுரங்கத்தின் படைப்பு

பொதுஅறிவு பாடபகுதிகளிலிருந்து போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

English summary
here article tell about tnpsc tamil practice question for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia