மொழியறிவை பலப்படுத்தி போட்டி தேர்வை வெல்லுங்கள் !!

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தமிழ்பாடத்தில் அதிக மதிபெண் பெற அனைவரும் படித்து கொண்டிருப்பிர்கள் என்று அறிவோம் . உங்களது வெற்றியில் எங்களுடைய பங்களிப்பி இருக்க வேண்டும் என்று கோள்விகளை தயாரித்து உங்களுக்காகவே காத்திருக்கின்றோம் .

போட்டி தேர்வுக்கும் வெற்றிக்கனியாக இருப்பது மொழிப்பாடம் ஆகும்

1 அப்துல் ரகுமானின் சாதித்திய அகதெமி பரிசு பெற்ற நூல்

விடை: ஆலாபனை 1999

2 தமிழ்த்தாத்தாவின் வாழ்கை வரலாற்றின் நூலின் பெயர் யாது

விடை: என் சரிதம்

3 ஊ வே.சா நூல் நிலையம் எங்கு தொடர்ந்து செயல்ப்பட்டு வருகின்றது

விடை: சென்னை பெசண்ட் நகர்

4 நாய்க்கால் சிறுவிரல் போல் என்னும் நாலடியார் பாடலை பாடியவர்

விடை: சமணமுனிவர்

5 நாம் பேசும் மொழியை சரியாக புரிந்து கொள்வதற்கு பயன்படுவது

விடை: இலக்கணம்

6 எந்த ஊரில் பட்டாசு வெடிப்பதில்லை

விடை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் கூந்தன்குளம்

7 நம்நாட்டின் எத்தனை பறவைகள் உள்ளன

விடை: ஏறத்தாழ இரண்டாயிரத்து நானூறு

8 பருவநிலை எந்த மாதத்தில் ஏற்ப்படும்

விடை: மே மாதம்

9 உடனிலை மெய் மயக்கம் என்றால் என்ன

விடை: பக்கம் அச்சம்

10 கடலுக்கு சென்று மீன் புடிக்கும் மீனவர்கள் என்னப்பாட்டு பாடுவார்கள்

விடை: நாட்டுப்புறப்பாடல் 

நாம் என்னவாக இருக்கின்றோமோ அதைவிட அடுத்தப்படிநிலையை அடையவே நம்மை நாம் என்றும் தயார் செய்ய வேண்டும் .  இதனை திறம்பட செய்பவர்கள்  வாழ்வின் அடுத்தநிலைக்கு பயணிப்பது உறுதியாகும் . வாழ்வின் ஒவ்வொரு சனமும் நம்மை நாம் திறம்பட ஆழ கற்றுக்கொண்டோமேயானால் சிறந்த இடத்திற்கு செல்வது உறுதியாகும் . 

சார்ந்த பதிவுகள்:

நடப்புநிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வுகளை வெல்லும் காரணி !!  

போட்டி தேர்வுக்கு வெற்றி பெற பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு

பொதுத்தமிழ் பாடத்தினை படிக்கவும் வெற்றி பெறவும் !!!

English summary
here article tell about tnpsc tamil practice questions for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia