டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் தமிழ் கேள்வி பதில்களின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸசி பொதுத்தமிழ் படிங்க தேர்வில் வெற்றி பெற தமிழ் கேள்வி பதில் நன்றாக படித்தலுடன் வெற்றி பெற சில நுனுக்கங்கள் கையாள வேண்டும். கேள்வியின் போக்குகிற்கேற்ப போட்டிகளை சமாளித்து முதல் மதிபெண் எடுக்க முயலவேண்டும். எந்தளவிற்கு நுனுக்கமாக தேர்வர்கள் செயல்படுகிறார்களோ அந்தளவிற்கு நன்மை பயக்கும். 

போட்டி தேர்வுக்கு தமிழ் கேள்வி பதில்கள்

1 தமிழ் எழுத்துக்களின் வகை எத்தனை:

விடை: 2 

2 முதலெழுத்துக்கள் மொத்தம் எத்தனை

விடை: 30

3 சுட்டு எழுத்துக்களின்" உ" வகை எத்தனை வகைப்படும்

விடை: 2

4 முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது

விடை: ஏ

5 திணை எத்தனை வகைப்படும்

விடை: இரண்டு

6 பழமொழி நானூரில் ஒவ்வொரு பாடலிலும் இடம் பெற்றுள்ள பழமொழிகளின் எண்ணிக்கை

விடை: 1

7 தழையா வெப்பம் எது

விடை: ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

8 உப்பக்கம் என்பதன் பொருள் எது

விடை: ஈறுகொட்ட எதிர்ம்றை பெயரெச்சம்

9 எழுச்சி மிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்

விடை: தாராபாரதி

10 வெள்ளம், உள்ளம் மருங்கு, சங்கு , வித்து கொத்து என அடுத்தடுத்த வரிகளில் பாடல் வரிகளை இயற்றியவர்

விடை: திரிகூட இராசப்ப கவிராயர்

11 செய்யும் தொழிலே தெய்வம் " என்ற பாடல் வரிகளை இயற்றியவர்

விடை: பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்

12 காதினால் கேட்கப்படும் எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது 

விடை:  ஒலி எழுத்து 

13  கனகசுப்புரத்தினம் - என்னும் இயற்பெயர் கொண்டவர் 

விடை: பாவேந்தர் 

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல மொழிப்பாடம் படியுங்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் எவ்வாறு புவியியல் பகுதியினை எதிர்கொளவது பார்போமா

English summary
here article tnpsc tamil practice question

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia