தமிழ் பாடப்பகுதியினை நன்றாக படிங்க தேர்வை உங்கள் கைவசமாக்குங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை எதிர்கொள்ளும் போட்டி தேர்வர்களே உங்களுக்கான கேள்வி பதில்களை தொகுத்து வழங்குகிறோம் . உங்களுக்கு தமிழ் பகுதியிலிருந்து இலக்கணம் மற்றும் செய்யுள் , உரைநடை அனைத்தும் இணைத்து கொடுக்கின்ற்றோம்.போட்டி தேர்வின் வெற்றியை உறுதி செய்யும் முக்கியமான காரணியானது தமிழ் ஆகும். அதிக மதிபெண் தமிழில் எடுத்தால் நிச்சயம் மெனக்கெடல் இல்லாமல் தேர்ச்சி பெறலாம். 

போட்டி தேர்வுகளின் வெற்றி கனி தமிழ்பாடப் பகுதியில் உள்ளது

1 தமிழில் பெரும்பொழுது என அழைக்கப்படுவது யாது

விடை: கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பணி, இளவேனிற் காலம், முதுவேனிர் காலம்,

2 நவரத்தினிங்களை வரிசைப்படுத்துக

விடை: மரகதம், மாணிக்கம், குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

3 சந்திப்பிழையை நீக்கி எழுதுவது எப்படி

விடை: எந்தெந்த இடத்தில் வல்லினம் மிகும் மிகாது என்பதை அறிந்து கொண்டால் எளிதாக நீக்கி எழுதலாம்

4 உசிர் எனும் வழுவுச் சொல் திருத்தி தமிழ் சொல்லாக மாற்றுக

விடை:உயிர்

5 தாவாரம் என்னும் வழுவுச் சொல் திருத்தி தமிழ் சொல் தருக

விடை: தாழ்வாரம்

6 பஜனை என்னும் வேற்று மொழிச் சொல்லை தமிழ் சொல்லாக மாற்றுக

விடை: கூட்டு வழிபாடு

7 ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் அது என்ன வாக்கியம்

விடை: தனி வாக்கியம்

8 ஒர் முதண்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள் இணைந்து வருமாயின் அது என்ன வாக்கியம் எனப்படும்

விடை:கலவை வாக்கியம் எனப்படும்

9 மருவுக எதிர் சொல் என்ன

விடை: ஒருவுக

10 மன்னிப்பு என்ற சொல்லின் எதிர்ப்பதம் என்ன

விடை : ஒறுப்பு

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வில் முக்கிய வழிகாட்டியாக இருப்பது பொது அறிவு ! 

நடப்பு நிகழ்வுகளின் முக்கியத்துவத்தில் தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம்

English summary
here article tell about tnpsc tamil question bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia