குரூப் 4 தேர்வை வெல்ல படிச்சதை நல்ல ரிவைஸ் பண்ணுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் எந்த அளவிற்கு படிக்கின்றிங்களோ அந்த அளவிற்கு ரிவைஸ் பண்ணனும் அப்பொழுதுதான் நீங்கள் படிச்சதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். தேர்வினை திறம்படம் எதிர்கொள்ளும் தைரியம் பெருகும.

1. உலகிலேயே அதிவேகத்தில் பறக்கும் ரயிலை தயாரிக்கவுள்ள நாடு எது ?

1. சீனா
2. ரஷ்யா
3. ஜப்பான்
விடை: 1.சீனா
விளக்கம்
: ரயில்வே துறையில் பல சாதனைகளை புரியும் சீனா அடுத்தாக இந்தியாவில் தொடக்கப்படவுள்ளது.
சீனாவில் செயல்பாட்டில் உள்ள உலகின் அதிவேக ரயில் மணிக்கு 3500 கி.மீ விட இது வேகத்திற்கு செல்லும்

2. சதுப்பு நில நிர்வாகம் என்றால் என்ன?

1. மத்திய சுற்றுசூழல் காடுகள் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம் சதுப்பு நிலங்கள் தொடர்பான விதிகளை மாற்றியமைக்க திட்டமிட்டது
2.  இந்தியாவில் சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 200
3. மத்திய சுற்றுச்சுழல் ஆணையம் அமைப்படுதல்
விடை: 1 மத்திய சுற்றுசூழல் காடுகள் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம் சதுப்பு நிலங்கள் தொடர்பான விதிகளை மாற்றியமைக்க திட்டமிட்டது

விளக்கம் :சதுப்புநிலம் (Marsh) என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்களும், நீர் வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய பகுதியாகும். 

 

 

3.இந்தியாவில் வனவிலங்கு வாரம் கொண்டாடப்படுவது எப்பொழுது?

1. அக்டோபர் மாதம் 2 முதல் 8 வரை கொண்டாடப்படுகின்றது
2. நவம்பர் 4 முதல் 14 வரை கொண்டாடப்படுகின்றது
3. மார்ச் 3 முதல் 17 வரை கொண்டாடப்படுகின்றது

விடை: விடை: அக்டோபர் மாதம் முதல் 2 முதல் 8 வரை கொண்டாடப்படுகின்றது.

விளக்கம் :

இந்தியாவில் பல்வகை வனங்கள், உயிரினங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. மொத்த காடுகளின் பரப்பு 6 லட்சம் ச.கி.மீ. ஆகும். இது உலக அளவில் 7 சதவீதம். இந்தக் காடுகளில் 372 வகை பாலூட்டிகள், 1,330 வகை பறவைகள், 399 வகை ஊர்வன, 181 நீர், நில வாழ்வன, 1,693 வகை மீன்கள், 60,000 வகை பூச்சிகள் வசிக்கின்றன.

4. பிரெஞ்சு முதல் வணிக தலம் எது ?

1 கரோன் சூரத்தில் அமைத்த முதல் கம்பெனி
2 சென்னையில் முதல் கம்பெனி
3 சந்திராநாகூர்

விடை: கரோன் சூரத்தில் அமைத்த முதல் கம்பெனி

விளக்கம் : 1664 ஆம் ஆண்டில் பிரெஞ்சு  கிழக்கிந்திய கம்பெனிகள் தோற்றுவிக்கப்பட்டது. 50 ஆண்டுகள் வியாபரம் செய்ய அனுமதிபெற்று வந்தது. 1167 ஆம் ஆண்டில் பிரான்சு வியாபரக் குழு கரோன் தலைமையில் வருகை புரிந்தது 

5. 1757 ஆம் ஆண்டில் பிளாசிப் போர் விளைவு என்ன?

1.  வங்க நாவாப் சீராஜ் தோல்வி பிரிட்டிஸ் ராபர்ட் கிளைவ் வெற்றி
2.  மீர்ஜாபார் கிளைவ் வெற்றி
3.  வாட்சன் சீராஜ் வென்றார்
விடை: 1 வங்க நாவாப் சீராஜ் தோல்வி பிரிட்டிஸ் ராபர்ட் கிளைவ் வெற்றி
விளக்கம்
: 1757 ஜூன் 23 கல்கத்தா அருகில் பிளாசிப் என்னும் இடத்தில் நவாப் படைகள் பிரிட்டிஸ் படைகள் மோதின வங்காள நாவாப்பின் படைகளும் ராபர்ட் கிளைவின் படைகளும் போரில் வென்றது ராபர்கிளைவ் படை.

6. இந்தியாவில் காதல் தோல்வியா இறப்பவர்களின் எண்ணிக்கையில் முதல் இடம் பிடித்தவர்களின் எண்ணிக்கை முதலிடமுள்ள மாநிலம்?

1. ஆந்திர பிரதேசம்
2.  கேரளா
3. ஒடிசா
விடை:1 ஆந்திர பிரதேசம்

விளக்கம்: காதலுக்காக அதிகமான கொலைகள் நடக்கும் பட்டியலில் ஆந்திரா முதல் இடத்தில் உள்ளது. உபி இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது .

 

 

7. கானா புலிகள் பாதுகாப்பகம் எங்குள்ளது?

1. மத்திய பிரதேசம்
2. ராஜஸ்தான்
3. கொச்சின்
விடை: 1.1 மத்திய பிரதேசம்

விளக்கம் :
கானா புலிகள் காப்பகம் மத்திய பிரதேசம் பூர்சிங்க் எனப்படும் சதுப்பு நில மான்களை தனக்கான அலுவலக சின்னமாக பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் புலிகள் காப்பகம் எனும் பெருமையை கானா புலிகள் காப்பகம் பெற்றுள்ளது.

8. பீனிக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ் அமைந்த திட்டங்கள் யாவை ?

1 நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்து கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது
2 சென்னையில் இரண்டாம் கட்டமாக சாண எரிவாயு தொடங்க திட்டம்
3 பயோ பெட்ரோல் பயன்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

விடை:  1. நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்து கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது

விளக்கம் : பீனிக்ஸ்த் நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்து தயாரிக்கவுள்ளது. இத்தகைய பேரூந்துகளில் எவ்வளவு பயணம் செய்வதால் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்லாது தெற்கு ஆசியாவிலேயே முதன்முறையாக இத்தக்கைய பேரூந்து அறிமுகப்படுத்த திட்டம் .

 

9. அமரூத் திட்டத்தின் நோக்கம் ?

1. நாடு முழுவதும் அமரூத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சதுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சுமார் 500 நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்.
2. 1000 நகரங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
3. அம்ருத் திட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களை இணைக்க திட்டம்.

விடை: நாடு முழுவதும் அமரூத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சதுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சுமார் 500 நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்.

விளக்கம் : அமருத் திட்டத்தின் படி ஒவ்வொரு வீட்டிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், தண்ணீர், கால்வாய் வசதி, கழிவு மேலாண்மை, சாலை வசதி போன்றவை செய்யப்படும். அமருத் திட்டத்தில் முதல் கடட்மாக 32 நகரங்களை சேர்க்க மத்திய அரசு முடிவு.

10. கேஷ் ஆன் டெலிவரி என்ற ரயில்வே திட்டத்தின் நோக்கம் என்ன்?

1.  இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து நேரில் டிக்கெட்டை தந்து கட்டணம் பெறும் வசதியை ஐஆர்டிசி அறிமுகப்படுத்தியுள்ளது

2.  டிக்கெட் முன்பதிவு கேன்சலுக்கு வீட்டிற்கு பணம் அனுப்பி வைக்கப்படும்

3.  கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தை நாடு முழுவது 1000 நகரங்களுக்கு கொடுக்க திட்டம் .

விடை: 1 இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து நேரில் டிக்கெட்டை தந்து கட்டணம் பெறும் வசதியை ஐஆர்டிசி அறிமுகப்படுத்தியுள்ளது.


விளக்கம் :
இணைய தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வீடிற்கே வந்து நேரில் டிக்கெட் தரும் வசது அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கேஷ் ஆன் டெலிவரி முறையை நாடு முழுவதும் 600 நகரங்களில் ஐஆர்டிசி துவங்கவுள்ளது. இந்த வசதியை பெற ஆதார் அட்டை பான் அட்டை வைத்திருக்க வேண்டும்.

 

சார்ந்த  பதிவுகள்:

ராக்கெட் லாஞ்சிங் கட்டுப்பாட்டு திட்டம் தெரிந்து கொள்க

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில் படிக்கவும் தேர்வை வெல்லவும்

English summary
Article tells about Tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia