டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில் படிக்கவும் தேர்வை வெல்லவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான சில கேள்வி பதில்கள் இங்கு கொடுத்துள்ளோம் நன்றாக ரிவைஸ் செய்யுங்க தேர்வை வெல்லுங்க. போட்டி தேர்வக்கு நான்கு நாட்கள் மட்டுமே கையில் இருப்பாதால் அனைவரும் படிப்பில் மும்முரமாக இருப்போம் ஆனால் அது குறித்து சிந்திக்க வேண்டும். போட்டி தேர்வுக்கு வெற்றி பெற நாம் தொடர்ந்து படிக்க வேண்டும்.

1. மகாஜனபதங்களின் ஒன்றான காந்தாரம் தற்பொழுது எந்த பகுதியை குறிக்கின்றது ?

1. ஆப்கன்
2. பெஷாவர், ராவல்பிண்டி
3. மதுரா

விடை: 2. பெஷாவர், ராவல்பிண்டி

விளக்கம் : மகாஜனபதங்களின் ஒன்றாக இருந்த காந்தாராம் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள பெஷாவர், ராவல்பிண்டியில் உள்ளது.
இங்கு உள்ள தட்சசீலா பல்கலைகழகம் மிகவும் புகழ் வாய்ந்தது.

 

2. அசோகா அரசரின் பிரகடனங்கள் எங்கு கண்டுப்பிடிக்கப்பட்து?

1. மைசூர்,
2. பெங்களூர்
3.  டெல்லி
விடை: 1. மைசூர்

விளக்கம்: அசோகா பிரகடனங்கள் அதிகம் வெளியிட்ட அரசர் ஆவார். அசோகரின் முதல் பிரகடனம் வெளியிட்ட இடம் பிதேர ஆகும். அசோகரின் பிரகடனங்களில் இருக்கும் அதிகம் பிராமி எழுத்துக்களில்தான் இருக்கும்.

 

3 சைமன் கமிசன் எப்பொழுது இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டது

1. 1929 பிப்ரவரி, மார்ச்
2. 1927, நவம்ப்ர் 8
3. 1929 அக்டோப்ர் 9
விடை: 1927, நவம்பர் 8
விளக்கம் :
அரசியல் சீர்திருத்தங்கள் எவ்வாறு செயல்படுகின்றன் என்பது குறித்தும். அத்தோடு நாம் எவ்வாறு நடைமுறையில் செயல்படுகின்றன் என்பது குறித்தும் தொடங்கும் திட்டம் ஆகும்.

4 இந்திய சுதந்திர சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

1. 1947 ஜுலை 4,
2. ஆகஸ்ட் 15, 1947
3. 1947 செப்டம்ப்ர் 15
விடை: ஆக்ஸ்ட் 15, 1957

விடை: இந்திய சுதந்திரச் சட்டம் கொண்டு வரப்பட்டது பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் 1947 ஜூலை 4 ஆகும். சுதந்திரச் சட்டம் கொண்டு வரப்பட்டது ஜூலை 18 ஆகும். ஆகஸ்ட் 15, 1947 முதல் அது செயல்பாட்டிற்கு வந்தது .

 

5. சேது பாரததிட்டத்தின் நோக்கம் என்ன?

1  தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக எளிதாக விரைவாக பயணம் செய்வதை உறுதி செய்யும் திட்டம்
2  தமிழ்நாட்டில் 9 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கங்கள் அமைப்பது
3   1500 பாலங்கள் கட்டுவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது

விடை: 1. தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக எளிதாக விரைவாக பயணம் செய்வதை உறுதி செய்யும் திட்டம்

விளக்கம் :
நாட்டிலுள்ள பாலங்கள் ரயில்வே லெவல் கிராஸிங்குகள் அனைத்தும் சீராமைக்கவும், ரோடுகளை இனைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1500 பாலங்கள் பிரிட்டிஸ் காலத்தில் கட்டப்பட்டிருந்த பாலங்களை சீரமைக்கவும் இது உதவிகரமாக இருக்கும்.

6. இந்திய இந்தோனேஷியா இராணுவத்தினர் கூட்டாக இணைந்து மேற்கொண்ட ராணுவ கூட்டுப் பயிற்சியின் பெயர் என்ன?

1. கருட சக்தி
2. அக்னி
3. சூரிய குடும்பம்
விடை: கருட சக்தி

விளக்கம் :
இந்திய இந்தோனேஷியா ராணுவத்தினர் இணைந்து நடத்தும் ராணுவ கூட்டுப் பயிற்சியின் பெயர் கருட சக்தி ஆகும். அதன் தொடர்ச்சியாக கருட சக்தி IV போர்ப் பயிற்சி, இந்தோனேசிய நாட்டின் மேகிலேங் நகரில் நடைபெற்றது.

 

7. பின்னல் கோலாட்டம் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ?

1 தமிழ்நாடு
2 ஆந்திரா
3 மாண்டோ
விடை: 1, தமிழ்நாடு

விளக்கம் :
கோலாட்டம் இரு மரக்கோள்கள் வைத்து ஊர்த்திருவிழாக்களில் பெண்கள் வட்டவடிவில் இணைந்து ஆடும் ஆட்டம் ஆகும். மேலும் கீழும், வலது, இடதுமாக கோலாட்டம் ஆடுவது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் காவடி எடுத்தல், கோலாட்டம் போன்ற ஆட்டங்கள் உள்ளன்.

 

8. இந்திய அரசியலமைப்பு எத்தனை முறை கூடியது?

1. 11 முறை கூடியது
2. 2 வருடங்கள் 11 முறை கூடியது

3. 11 நாட்கள் கூடியது
விடை:1. 11 முறை கூடியது
விளக்கம் :
இந்திய அரசியலமைப்பு தாயரிக்க 11 மாதம் , 2 வருடம், 18 நாட்கள் ஆகியது. இந்திய அரசியலமைப்பு கோப்புகள் எழுத மொத்தமாக 141 நாட்கள் பிடித்தது.
நவம்பர் 14 மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டது

 

9. தேசிய கல்வி நாளாக யாருடைய பிறந்த நாள் அனுசரிக்கப்படுகின்றது?


1.   நவம்பர் 11
2.  அக்டோப்ர் 1
3.  நவம்பர் 19

விடை: நவம்பர் 11

விளக்கம்: இந்தியாவில் நவம்பர் 11 ஆம் நாள் தேசிய கல்வி நாளாக அனுசரிக்கப்படுகின்றது. தேசிய கல்வி நாளாக இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்து வருகின்ற அபுல்காலாம் ஆசாத் அவர்களின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகின்றது .

10. 2017 ஆம் ஆண்டில் நியூ வோல்டு வெல்த் என்ற அமைப்பு நடத்திய பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் ?

1 ஆறாவது இடம்
2 ஏழாவது இடம்
3 மூன்றாவது இடம்
விடை: 1. ஆறாவது இடம்

விளக்கம் : உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் இடம் பிடித்துள்ளது. சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இந்தியா 8230 பில்லியன் பணமதிப்பில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

 

சார்ந்த பதிவுகள்: 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற படிங்க

English summary
article tells about question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia