டிஎன்பிஎஸ்சியின் அடுத்தடுத்த தேர்வுக்கான அறிவிப்புகள் வரபோகுது நல்லா படியுங்க தேர்வர்களே!

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவருக்கும் முக்கிய செய்தியாக விஏஒ பதிவிக்கான அறிவிப்புகள் இரண்டு நாட்களில் அறிவிப்புகள் வருமென்று தகவல்கள் கிடைத்தவண்ணமுள்ளன.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு கேள்விகள்

விஏஒ தேர்வு எழுத பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள் 40 வயது வரையுள்ளவர்கள் தேர்வு எழுதலாம். விஏஒ தேர்வு ஒரேத்தாள் கொண்டது .

200 கேள்விகள் கொள்குறி விடைகள் கொண்டது . தமிழ் 100 கேள்விகளும் 100 மதிப்பெண்கள் பொது அறிவு கேள்விகள் 75 கேள்விகள் அத்துடன் 25 கேள்விகள் விஏஒ பணிகள் சம்மந்தப்பட்ட கேள்விகள் அடங்கியிருக்கும் . மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்கள் 3 ம்ணி நேரம் எழுத கால அவகாசம் கொண்டது. தமிழ்நாடு முழுவதும் இலட்ச கணக்கானோர் பங்கேற்கும் போட்டிகள் நிறைந்த ஒரு தேர்வு விஏஒ தேர்வு ஆகும்.

விஏஒ தேர்வினை வெற்றிகரமாக எழுத மாணவர்களுக்கான போட்டி தேர்வுகளுக்கான பொதுஅறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு கொடுத்துள்ளோம்.

1 இந்திய பராளுமன்றத்தில் அடங்குவது யாது

விடை: குடியரசு தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை

2 நீதித்துறையை நிர்வாகத்துறையை கண்காணிப்பது

விடை: சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலணை செய்வது

3 மெட்ராஸ் மாகாணத்திறகு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு

விடை: 1969

4 பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம்

விடை: முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

5 கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள்

விடை: ஜனவரி 22 , 1947

6 மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்

விடை: ஹிப்போகிரெட்டஸ் (460- 377 )

7 நெப்பந்தெஸ் மற்றும் டிராஸெரா ஆகியவை தாவரங்கள் ஆகும்

விடை: பூச்சியுண்ணும்

8 கிளாமிடோமோனாஸ் மற்றும் குளோரெல்லா ஆகியவை எந்த உலகில் சேர்க்கப்பட்டுள்ளது

விடை: தாவர உலகில் சேர்க்கப்பட்டுள்ளது

9 நோயை உண்டாக்கும் துகள்கள் எவ்வாறு அழைப்படும்

விடை: வைரஸ்கள்

10 புரத உறையால் சூழப்பட்ட ................. அமிலத்தை உடையவை

விடை: நியூக்ளிக்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு 

போட்டி தேர்வர்களே நடப்பு நிகழ்வுகள் படித்தால் வெற்றிக்கனி பறிக்கலாம்

English summary
here article tell about gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia