டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற படிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம்தான் சரியாக ஏழுநாட்கள்தான் அதனை சரியாக பயன்படுத்துங்க. இருக்கு ஒரு வாரத்துக்கும் படித்ததை ரிவைஸ் செய்யுங்க.

ரிவைஸ் செய்தல்தான் தேர்வில் அதிகமதிபெண்கள் பெற்றுதரும் ஆயுதம் ஆகும் அதனை பின்ப்பற்றிய பலர் வெற்றி பெற்றுள்ளனர் நீங்கள் அந்த வெற்றி பெற்றோர் லிஸ்டில் வருவதற்கு வாழ்த்துக்கள்.

1. ஆகாஷ் ஏவுகணை எங்கு சோதித்து பார்க்கப்பட்டது ?

1. ஒடிசா
2. தும்பா
3. விசாகப்பட்டிணம்
விடை: 1, ஒடிசா
விளக்கம் :
ஆகாஸ் ஏவுகணை ஒடிசாவிலுள்ள சந்திப்பூரில் ஆகாஷ் சூப்பர் சானிக் ஏவுகணை டிசம்பர் 5, 2017 ஆம் ஆண்டு வெற்றிகரமாக ஏவப்பட்டது
ஆகாஸ் சூப்பர்சானிக் ஏவுகணை தரையில் இருந்து வானிலுள்ள இலக்கை குறி வைத்து தாக்கவல்லது.
ஆகாஸ் சூப்பர் சானிக் முற்றிலும் உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டது

2. உணவு பொருட்கள் மற்றும் உரங்களுக்கான நேரடி மானியத் திட்டத்தை மத்திய அரசு எப்பொழுது அறிவித்தது ?


1 10.10.2017
2. 1.10.2017
3.11.11.2017
விடை: 2,1.10.2017
விளக்கம் :
மானிய விலையில் கொடுக்கப்படும் அனைத்து உரங்களும் சில்லரை விற்பனை கடைகளில் பொருத்தப்பட்டுள்ள பாயிண்ட் ஆப் சேல் எந்திரங்கள் மூலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும்.

தொடக்கத்தில் சில மாநிலங்களில் அமல்ப்படுத்தப்பட்ட இந்த திட்டம் நாடுமுழுவதும் ஜனவரி 1, 2018 முதல் அமலுக்கு வரும்.

இந்த மானியத்தை பெற விவசாயிகள் கிஷான் கார்டு, ஆதார் கார்டு , வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பெறலாம்.

 

3. எத்தனால் என்பது என்ன?

1. எத்தனால் எரிநிறா அல்லது வெறிநிறா வகையை சேர்ந்த ஒரு வேதிப் சேர்மம் ஆகும்
2. எத்தனால்ஒரு சேர்ம்மற்றது எரியாது
3. நொதித்தல் மூலம் பெறப்படுகின்றது

விடை: எத்தனால் எரிநிறா அல்லது வெறிநிறா வகையை சேர்ந்த ஒரு வேதிப் சேர்மம் ஆகும்

விளக்கம்: எரியக்கூடியது தன்மையுடையது எத்தனால் நிறமற்றது ஆகும்.
சர்க்கரையை நொதிக்கச் செய்து எத்தனால் தயாரிப்பது மனிதகுலம் அறிந்த கரிம வேதிவினைகளின் முதன்மையானவற்றுள் ஒன்று

 

4. பாஸ்டியர் முறை என்றால் என்ன?

1. உணவு பதப்படுத்தும் முறைகளில் ஒன்றாகும்.
2. குளிரூட்டும் முறைகளில் ஒன்றாகும்
3. உணவை சமைக்கும் முறைகளில் ஒன்றாகும்.

விடை: 1. உணவு பதப்படுத்தும் முறைகளில் ஒன்றாகும்.
விளக்கம்: உணவு பதப்படுத்துதல் உணவு கெடாமல் இருக்க பயன்படுத்தப்படுகின்றது
டாப்பாக்கள் புட்டியில் இடுதல், குளிரூட்டுதல மூலம் சேகரித்தல்.

 

5 உலகிலேயே பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் வாழ்வதற்கான மாநகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது எது ?

பிரான்ஸ்
லண்டன்
பாரிஸ்
விடை: 2. லண்டன்

விளக்கம் : பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்  தீங்கு விளைவிக்கும் கலாச்சார நடைமுறைகள் இல்லாத நகரங்கள் குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவன் அறிவித்தது

பெண்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், சம்  உரிமை போன்றவை கண்க்கில் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

லண்டனுக்கு அடுத்தது ஜப்பானின் டோக்கியா, பிரான்ஸ் நகரங்கள் இடம் பெற்றன. 

6. சட்டமன்ற தீர்மானங்களை ஆன்லைனில் கொண்டு வரும் நாட்டின் முதல் மாநிலம்

1. ராஜஸ்தான்
2. குஜராத்
3. கேரளா
விடை:1. ராஜஸ்தான்

விளக்கம்: சட்டமன்ற தீர்மானங்களை ஆன்லைனில் கொண்டுவர தீர்மானித்தது ராஜஸ்தான் அரசு அத்துடன் கவன் ஈர்ப்பு தீர்மானம்,  ஒத்திவைப்பு தீர்மானம் போன்ற சட்டமன்ற தீர்மானங்களை ஆன்லைனில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

 

7. ஆந்திராவில் ரேசன் கடைகளில் எந்த வகையான விரிவாக்கம் கோண்டு வர ஆந்திரஅரசு திட்டமிட்டுள்ளது?

1. வில்லேஜ் மால்
2. சுமார்ட் கார்டு
3. கோம் டெலிவரி
விடை: 1.வில்லேஜ் மால்
விளக்கம் : ரிலையன்ஸ் குரூப் மற்றும் பியூச்சர் குரூப்களுடன் இணைந்து ஆந்திர ரேசன் கடைகளை வில்லேஜ் மால்களாக மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது
இந்த ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், போன்ற பொருட்கள் விவசாயிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரித்த அனைத்து பொருட்களும் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். முதல் கட்டமாக 6500 கிராமங்களுக்கு கொடுக்கப்படும்.

8. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவால் உருவாக்கப்பட்ட கப்பல் பெயரென்ன?

1. ஐஎன்எஸ் கில்தான்
2. ஐஎன்எஸ் சக்தி
3. ஐஎன்எஸ் தீரன்
விடை: 1. ஐஎன்எஸ் கில்தான்
விளக்கம்:
ஐஎன்எஸ் கில்தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடற்ப்படையால் இணைக்கப்பட்டது.
பல நவீன வசதிகளை கில்டன் கப்பல் கொண்டுள்ளது . நாட்டின் முதல் போர் கப்பல் இது என்ற பெருமையும் கொண்டுள்ளது.

9 இந்திய அரசாங்க வகை பெயர் என்ன?


பாராளுமன்ற அரசாங்கம்
கம்யூனிஸ்ட் முறை
ராணுவ அரசாங்கம்
விடை: பாராளுமன்ற அரசாங்கம்
விளக்கம் :
இந்தியா உலகின் மிக்பெரிய மக்காளாட்சி நாடாகும். இந்தியாவின் பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. பாராளுமன்றத்தில் லோக் சபா அத்துடன் ராஜ்ய சபா, குடியரசு தலைவர் முக்கிய அங்கம் ஆவார்.

10. இந்திய அரசியலமைச்சட்டத்தின் மறுவடிவமாகத் தெரிகின்றது ?

1. 1935 ஆம் ஆண்டு இந்தியச் அரசு சட்டம்
2. 1909 மீண்டோ மார்லி சட்டம்
3. 1919 மாண்டேகு செம்ஸ் போர்டு
விடை: 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
விளக்கம் :
1935 ஆம் ஆண்டில் இந்திய அரசு சட்டத்தை அடிப்படையாக வைத்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
மொத்தன் இந்திய அரசியலமைப்பில் உள்ள ஷரத்தகளின் எண்ணிக்கை 450 ஆகும். மேலும் தற்பொழுது உள்ள அட்டவணைகளின் எண்ணிக்கை 12 ஆகும்

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வுகளுக்கான கேள்வி பதில் படியுங்க

குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க எக்ஸாம் ரொம்ப பக்கத்தில வந்துருச்சு

English summary
Article tells about Tnpsc questions practice for all

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia