டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுகள் வெல்ல மொழிப்பாட கேள்விகள் !!

Posted By:

போட்டி தேர்வுக்கான தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் ஒரு நியதியை நினைவுப்படுத்த விரும்புகிறது கேரியர் இந்தியா . பாபர் தன்மகனின் உடல்நிலையைக்கண்டு அவரின் அழுகையை போக்கும் விதமாக தன்னை இறைவனுக்கு ஈடாக வைத்து ஹூமாயூனை மீட்டார் என்பது வரலாறு அதே போன்று தேர்வுக்கு தயாராகி தோற்றுகொண்டிருக்கும் அனைவரும் உங்கள் தோல்வியை முதலீடாக வைத்து வெற்றியை பெறுங்கள் அது உங்களை இன்னும் மெருகேற்றும் வெற்றி என்னும் வேண்டுதலை பெற தோல்வி என்னும் முதலீடு கொடுக்கப்பட வேண்டும் .

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வு பாடகேள்விபதில்கள்

பாபர் தன் இன்னுயிரை ஈடாகவைத்தார் ஹூமாயூனை பெற்றார் ஆனால் நீங்கள் உங்கள் தோல்வி என்ற ஒன்றை ஈடாக வைத்து வெற்றியை பெறுகிறிர்கள் ஆகையால் உங்களுக்கு தோல்வியின் ரனம் தெரியும் வெற்றியின் கனம் புரியும் இனி இரண்டையும் இணையாக வைத்து நகர்வீர்கள் .
வெற்றியின் போது செருக்கோ தோல்வியின் போது உடைதல் இருக்காது .

போட்டி தேர்வுக்கான தமிழ்மொழிப்பாட கேள்விப்பதில்கள் படியுங்கள் வெற்றி பெறுங்கள் ,

1 சுப்ரதீபகவிராயர் இயற்றிய தூதின் பெயர் என்ன்

விடை: கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது

2 பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி யார்

விடை: பெரியாழ்வார்

3 கலம்பகத்தின் உறுப்பு எத்தனை

விடை: 18

4 திருவரங்க கலம்பகத்தை பாடியவர்கள் யார்

விடை: பிள்ளை பெருமாள் ஐய்யாங்கார்

5 வரதநஞ்சையப்ப பிள்ளை இயற்றிய குறவஞ்சி நூல் எது

விடை: திரிகூடஇராசப்ப கவிராயர்

6 அந்தாதி வெண்பா எவ்வகை யாப்பில் பாடபெறும்

விடை: வெண்பா யாப்பு அல்லது கட்டளை கலித்துறை யாப்பு

7 நக்கீரர் எழுதிய அந்தாதி நூலின் பெயர் என்ன

விடை : கயிலைபாதி காளப்பாதி அந்தாதி

8 திருவிளையாடல் புராணத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை

விடை: 3363

9 இளம்பூரணார் எந்த சமயத்தை சார்ந்தவர்

விடை: சமணசமயம்

10 எப்பொருளையும் எள்ளல் தன்மையுடன் விமர்சிக்கும் ஆற்றல் பெற்றவர்

விடை: அரசு மணிமேகலை

சார்ந்த பதிவுகள் :

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கொண்டு தேர்வை வெல்லுங்கள் !!  

போட்டி தேர்வுக்கு உதவும் பொதுஅறிவு கேள்விபதில்கள்

நடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் !! 

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்கள் வெற்றி பெறுங்கள்

English summary
here article tell about tnpsc practice questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia