நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு கேரியர் இந்தியாவின் சுரங்கத்தின் படைப்பு

Posted By:

போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அவசியமான ஒன்றாகும் . போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் தொட்ரந்து பயணிக்க வேண்டியது அவசியம் .

நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வின் முக்கியபாகம் ஆகும்

போட்டி தேர்வு என்பது ஓட்டபந்தயத்தை போன்றது சிறப்பான ஓட்டம் தொடர்ந்து ஓடிகொண்டிருக்க வேண்டும் . தொடர்ந்து ஓடும் போது கால்கள் சதைகள், இரத்த ஓட்டம் , நரம்புகள் அனைத்தும் ஓட்டத்திற்கு தன்னை இனைத்துகொள்ளும் . அதுபோல் போட்டி தேர்வுக்கு தொடர்ந்து முயறசியுங்கள் நீங்கள் எவ்வளவு தூரம் தொடர்ந்து முயற்சிக்கிறிர்களோ அவ்வளவு அனுபவமும் அவ்வளவு புலமையும் பெறுவிர்கள் புலமை மட்டுமல்ல வெற்றியும் பெறுவீர்கள் .

போட்டி தேர்வு என்னும் ஓட்டப் பந்தயத்தில் தொடர்ந்து ஓடுபவர்களே வெற்றி பெறுவார்கள் .

வாருங்கள் தொடர்ந்து ஓடுவோம் !! ஓடுங்கள் !! உங்களது இலக்கு வெற்றியில் உள்ளது .

1 இந்திய தேசிய புவிநேர தலைநகரம்

விடை: ராஜ்காட் ,குஜராத்

2 88 வது ஆஸ்கர் விருது பெற்ற இந்திய திரைப்படம்

விடை: சைத்தன்யே தமனே (மராத்திய மொழித் திரைப்படம்)

3 இஸ்ரோ நிறுவனம் சூரியனை ஆய்வு செய்வதற்கென தொடக்கத்தில் உருவாக்கிய செயற்கைகோள்

விடை: ஆதித்யா 1


4 இந்தியாவின் கூடுதல் நிதியத்தின் ஆட்சிமன்றம் தலைவர்
விடை: தினேஷ் சர்மா 


5 நாட்டின் கடலோர காவல்படை சாராத இயக்குநர் ஜெனரலாக பொறுபேற்றவர்

விடை: இராஜேந்திர சிங்


6 இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலமாக முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்டது

விடை: கேரளா

7 இந்தியாவின் முதல் பாலின பூங்கா

விடை: ஜென்டர் பார்க்

8 இந்தியாவை மேம்படுத்தும் அக்னி போலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தை உருவாக்கிய அக்னி மனிதர்

விடை: அவினாஷ் சந்தர்


9 2016 ஆம் ஆண்டிற்கான மேக் இந்தியா வாரம் எங்கு கொண்டாடப்பட்டது

விடை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை


10 தெங்கிழக்காசியாவின் மிக நீளமான சுரங்கம்

விடை: சோஜிலா கணவாய் சுரங்கதிட்டம்

சார்ந்த பதிவுகள் :

பொதுஅறிவு பாடபகுதிகளிலிருந்து போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான பயிற்சி வினாக்கள்

English summary
here article contained current affairs questions
Please Wait while comments are loading...