காஷ்மீரின் முதல் பெண் தலைவர்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படிக்க வேண்டும் . நன்றாக திட்டமிட்டு செயல்பட வேண்டும் . டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு நம் கையில் இன்னும் 20 நாட்கள்தான் இருக்கின்றன.
இந்த இருபது நாட்களில் பத்து நாட்களுக்கு மட்டும் புதியதாய் படியுங்கள் மீதமுள்ள பத்து நாட்களுக்கு ஏற்கனவே படித்த பாடங்களை ரிவைஸ் செய்யுங்கள். உங்கள் வெற்றியை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது என்ற நம்பிக்கையில் நடைபோடுங்கள். இழப்பதற்கு எதுவும் இல்லை ஆனால் அடைவதற்கு ஒரு பெரிய லட்சியம் இருக்கின்றது என்ற மனபலத்துடன் தேர்வுக்கு தயாராகவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில் படியுங்கள்

1 காஸ்மீரின் முதல் பெண்தலைவர் யார்
விடை: மெகபூபா முப்தி

2 முதல் டிஜிட்டல் மாநிலம் என்ற பெயர் பெயர் பெற்றுள்ள மாநிலம் எது
விடை: கேரளா

3 63வது தேசிய விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற தமிழ்திறைப்படம்
விடை: விசாரணை

4 2016க்கான பிரான்ஸின் செவாலிலே விருதுபெற்ற நடிகர் யார்
விடை: கமல்ஹாசன்
5 இந்தியாவில் தயாரான தேஜஸ் விமானம் விமானப்படையில் சேர்க்கப்பட்ட நாள்
விடை: ஜூலை 1, 2016
6 17 ஆண்டுகளுக்கு பின்னர் உலக அழகி பட்டம் 2017இல் பெறும் இந்தியப் பெண் யார் 

விடை: மானுஷி ஷில்லார்

7 இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா எப்பொழு அரசியல் கட்சி தொடங்கினார்
விடை: அக்டோபர் 15ன் அரசியல் கட்சி தொடங்கினார்

8 இந்திய ஜனாதிபதியின் மாத வருமானத்தை 1.5 இலட்சம் முதல் எவ்வளவு இலட்சம் வரை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது
விடை: 5 இலட்சம்

9 நாட்டின் முதல் பேமெண்ட் வங்கியை ரிசர்வ் வங்கி அனுமதியுடன் பெறும் தொடங்கிய நிறுவனம்
விடை: ஏர்டெல்

10 ஆசியாவின் நீண்ட சைக்கிள் பாதை துவக்கம்
விடை: எட்வாஹ் உத்திரபிரதேசம் ,ஆக்ரா

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில் படியுங்கள்

11 வினிகரில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன
விடை: அசிட்டிக் அமிலம்

12 இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் எங்கு உள்ளது.
விடை: லக்னோ

13 உயிரியல் கோட்பாட்டின் தந்தை எனப்படுபவர் யார்
விடை :சார்லஸ் டார்வின்

14தாண்டியா எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்
விடை குஜராத்

15 அன்னாசிப் பழத்தில் எது இல்லை
விடை : விதையில்லை
16 கலர் டிவியை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு எது

விடை :பிரான்சு

17 இந்தியாவின் தேசிய வாழ் உயிரினம் எது
விடை : திமிங்கலம்

18 ரத்த சிவப்பனுக்களின் ஆயுட்காலம் எத்தனை நாள்
விடை : 120 நாட்கள்

19 தென் இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் எது
விடை: ஆணைமுடி

20 பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது எது
விடை : மரங்கொத்தி

21 தன்னுடைய கண்கள் மூலம் ஒளியைக் கேட்கும் உயிரினம் எது
விடை : தவளை

22 பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது எது
விடை : எறும்பு

23 தெற்காசியாவின் மிகப் பெரிய காய்கறி சந்தை எது
விடை : ஒடன்சத்திரம் திண்டுக்கல் மாவட்டம்

24 கண்ணாடியின் முக்கிய சிறப்புகளூள் ஒன்று
விடை : 100% மறுசுழற்சி செய்ய கூடிய பொருள்

25 வாசனைப் பொருட்களின் ராணி என அழைக்கப்படும் பொருள் எது
விடை : ஏலக்காய்

சார்ந்த பதிவுகள்:

ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டும் முடியும் என்பதை நினைவில் வைத்து படியுங்க

76 ஆண்டுகளாக ஒலிப்பரப்பி வந்த பிபிசி தமிழோசை நிறுத்தமா !

English summary
here article tells about tnpsc practice questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia