டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காக பயிற்சி கேள்விகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் பயிற்சியுன் ஸ்மார்டா நீங்களே கேள்விகள் தயாரிங்க

டிஎன்பிஎஸ்சி பயிற்சி கேள்விகள் :

டிஎன்பிஎஸ்சி பயிற்சி வினாவிடைகள் போட்டிதேர்வுக்கு தயாராகும் உங்களுக்காக பயிற்சி வினா விடைகள் கடந்த வருடம் கேட்கப்பட்ட கேள்விகள் அத்துடன் இனி கேட்கபோகும் கேள்விகள் குறித்து அறிந்து கொள்வோம் .

1 ஹுமாயூன் நாமாவை இயற்றியவர் யார்
அ) அபுல்பாஸல்
ஆ) குல்பாதான் பேகம்
இ)ஹாசன் நிசாமி
ஈ) அப்துல் காதர்
விடை : குல்பாதான் பேகம்

2 சத்ரபதி சாகுவின் மூன்றாவது பேஷ்வா யார்
அ) பாஜிராவ்
ஆ) பாலாஜி பாஜிராவ்
இ) பாலாஜி விஸ்வாநாத்
ஈ) மகதாஜி சிந்தியா
விடை: பாலாஜி பாஜிராவ்

3 தன்னாட்சி கோரூம் ஷான் மக்கள் வாழ்வது
அ) தாய்லாந்து
ஆ) பிஜப்பூர்
இ) மியான்மர்
ஈ) இலங்கை
விடை: மியான்மர்

டிஎன்பிஎஸ்சி வெல்லுங்க உங்களுக்கான கேள்விகளை பயிற்சி செய்யுங்க

4 வந்தே மாதரம் எழுதியவர் யார்
அ) காந்தி
ஆ) அரபிந்தோ
இ) பக்கிம் சந்திர சாட்டர்ஜி
ஈ ) மதன்மோகன் மாளவியா
விடை: இ) பக்கிம் சந்திர சாட்டர்ஜி

5 இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் ?
அ) கொல்கத்தா
ஆ) மும்மை
இ) சென்னை
ஈ) டெல்லி
விடை: சென்னை

6 பாரத் ஸ்டேட் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு
அ) 1944
ஆ)1955
இ)1950
ஈ)1960
விடை: 1955

7)அந்நிய செலாவணி காப்பாளர்
அ)நாணயமாற்று வங்கி
ஆ) பாரத் ஸ்டேட் வங்கி
இ) இந்திய ரிசர்வ் வங்கி
ஈ)வெளிநாட்டு வங்கி
விடை: இந்திய ரிசர்வ் வங்கி

8)கணக்கு பதிவியலின் ஒற்றை பதிவு முறை என்பது
அ)ஒரு நடவடிக்கையின் ஒரு கூற்றை மட்டும் பதிவு செய்வது
ஆ)ஒரு நடவடிக்கையின் இரு கூற்றை மட்டும் பதிவு செய்வது
இ)முழுமை பெறாத இரட்டை பதிவு
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை : ஒரு நடவடிக்கையின் ஒரு கூற்றை மட்டும் பதிவு செய்வது

9) பன்னாட்டு வாணிகம் வளர்ச்சியை துரிதப்படுத்தும் கருவி என்றவர்
அ)கெயின்ஸ்
ஆ)மார்ஷல்
இ)டி.ஹெச் ராபர்ட்சன்
ஈ) பிகு
விடை: டி.ஹெச்.ராபர்ட்சன்

10) பாதுகாப்பு செலவு என்பது யாது ?
அ)பொதுசெலவு முதலீடு
ஆ)அதனியார் முதலீடு
இ)தனியார் நுகர்வு
ஈ) பொது நுகர்வு
விடை: பொதுநுகர்வு

 தொடர்ந்து படியுங்கள் தேர்வில் வெற்றி பெற உழையுங்கள் 

சார்ந்த தகவல்கள் :

டிஎன்பிஎஸ்சி தேர்வு நேரத்தில் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் பயிற்சியுன் ஸ்மார்டா நீங்களே கேள்விகள் தயாரிங்க

English summary
here article making question paper practice to aspirants
Please Wait while comments are loading...