உயர்ந்த குறிக்கோளுடன் படியுங்கள் உயர்வான டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்லுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற கேள்வி பதில்களின் தொகுப்பு படிங்க. உங்களது இலக்கை அடைய வெற்றி பெற அதற்கான எண் திசைகளை நீங்கள் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். உங்களுக்கான முயற்சியை எப்பொழுதும்  விட்டுவிடாகூடாது. உங்களகது இலக்குகளை எண்ணங்களாக மாற்றுங்கள் அதனை செயல்வடிவில் கொண்டு செல்லும்பொழுது வெற்றி பெறுவீர்கள்.

1. லோதால் நகரம் தற்பொழுது எந்த மாநிலத்தில் உள்ளது?

1. குஜராத் மாநிலம்
2.  ராஜஸ்தான்
3. மேற்கு உத்திர பிரதேசம்

விடை: குஜராத் மாநிலம்
விளக்கம்
: லோத்தால் நகரம் தற்பொழுது குஜராத் மாநிலத்தில் உள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தின் வாணிக துறைமுகம் என அழைக்கப்படுகின்றது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் துறைமுகம் ஆகும்.

 

2. வேதங்கள் நான்காக தொகுத்தவர் யார்?

1 வேத வியாசர்
2 விசுமாதிரர்
3 துளசி தாசர்
விடை: 1.வேத வியாசர்
விளக்கம்
: வேதம் நான்கு வகைப்படும் அதனை இருக்கு, யஜூர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என தொகுக்கலாம். வேதங்கள், மந்திரங்கள்  உபநிசத்துக்கள், ஆரண்யங்கள் என வகுக்கலாம்.

3. எஸ்எஸ்ஏ சர்வ சிக்ஷ்அபியான் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் நோக்கம் ?

1.  தகுதியுள்ள குழந்தைகள் அனைவரையும் 2003 ஆம் ஆண்டிற்குள் பள்ளிகளில் சேர்த்தல்.
2.  குழந்தைகளின் நலன் கருதி அடிப்படை கல்வியை மேம்படுத்தலாம்
3. புதுப்பிக்கப்படட் 20 அம்ச திட்டம் எனப்படும் ஒரு சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டது
விடை:1 தகுதியுள்ள குழந்தைகள் அனைவரையும் 2003 ஆம் ஆண்டிற்குள் பள்ளிகளில் சேர்த்தல்.
விளக்கம்: தகுதியுள்ள குழந்தைகள் அனைவரையும் 2003
ஆம் ஆண்டிற்குள் பள்ளிகளில் சேர்த்தல். 2007 ஆம் ஆண்டில் அவர்களுக்கு 5 ஆண்டு கல்வியினை நிறைவு செய்ய வைத்தல் .
2010 இல் குழந்தைகளுக்கான 8 ஆண்டு படிப்பினை நிறைவு செய்தல் ஆகும்.

4. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பண்புகளை கடத்தப்படுதல் என்பது பாரம்பரியம் பாரம்பரியக் கடத்துதலை முதன் முதலில் வெளியிட்டவர் யார் ?

1 டிஎன்ஏ லிகேஸ் நொதி
2கிரிகர் ஜோகன் மெண்டல்
3 லாமார்க்
விடை:2.கிரிகர் ஜோகன் மெண்டல்
விளக்கம்
: ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பண்புகளை கடத்துதல் என்பது பாரம்பரியம் ஆகும். பாரம்பரியக் கடத்துதலை கிரிகர் ஜோகன் உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

5. அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்புக்கு என்ன பெயர் ?

1. அல்லில்கள்
2. அல்லீலோ மார்ஃபுகள்
3. மெணட்லின் பண்பு கலப்பின் புறத் தோற்ற விகிதம்
விடை: 2. அல்லீலோ மார்ஃபுகள்
விளக்கம்
: ஒரு பண்பின் இரு வேறுபட்ட காரணிகளை கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு அல்லீகள் என அழைக்கப்படுகின்றன. ஜீனாக்க விகிதம் என்பது மெணட்லின் ஒரு பண்பு கலப்பின் ஜீனாக்க விகிதம் ஆகும்.

6. நெருக்கடி காலத்தில் மக்களவை எத்தனை ஆண்டுகள் நீட்டிக்கலாம்?

1. நெருக்கடி காலத்தில் மக்களவை ஓர் ஆண்டுகாலம் நீட்டிக்கலாம்
2.  6 மாதங்கள்
3. 3 வருடம்
விடை: 1 நெருக்கடி காலத்தில் மக்களவை ஓர் ஆண்டுகாலம் நீட்டிக்கலாம்
விளக்கம்
: மக்களவையின் பதவிகாலம் 5 ஆண்டுகள் ஆகும். மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் மொத்தம் 545 ஆகும். மக்களவையின் நியமன உறுப்பினர் 2 பேர் ஆவார்.

7. ஒரு மாநிலத்தின் சட்டபேரவை உறுப்பினர் எண்ணிக்கை இருக்க வேண்டியது ?

1 235
2 234
3 60
விடை: 3.60

விளக்கம் : தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மொத்தம் 234 பேர். தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 234 பேர். சட்டபேரவையில் நியமன உறுப்பினர் தகுதியான வயது 25 வயது ஆகும்.

 

8. தலா வருமானம் என்றால் என்ன?

1 ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் தனி ஒருவரின் சராசரி வருமானத்தையும் எவ்வாறு அழைகின்றோம்.
1 தலாவருமானம்
2 நாட்டு வருமானம்
3 நிகர காரணி வருமானம்
விடை: தலா வருமானம்
விளக்கம்
: ஒரு ஆண்டின் நாட்டு வருமானத்தை அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க கிடைக்கும் ஈவு அந்நாட்டின் தலாவருமானன் ஆகும்.

9. முதல் வட்ட மேஜை மாநாடு எங்கு நடைபெற்றது?

1.இங்கிலாந்து

2. பிரான்சு

3.ஜெர்மனி

விடை: 1. இங்கிலாந்து

விளக்கம்: முதல் வட்ட மேஜை மாநாடு இங்கிலாந்தில் நடைபெற்றது. 1930 ஆகும். அப்பொழுது இந்தியா சார்பில் எவரும் பங்கு  பெறவில்லை.

சார்ந்த பதிவுகள்:

இந்திய பாராளுமன்றம் முழு தொகுப்பு மற்றும் கேள்வி பதில்கள்

English summary
article tells about tnpsc question practice for aspiarnts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia