டிஎன்பிஎஸ்சி ஹார்டிக்கல்ச்சர் பதவிக்கான பணியிட அறிவிப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிக்கை வெளிவந்த வண்ணமே உள்ளது. டிஎன்பிஎஸ்சியின் ஹார்டிக் கல்ச்சர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

டிஎன்பிஎஸ்சி வேலை வாய்ப்பு அறிவிக்கைக்கு விண்ணப்பிக்கவும்

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள ஹார்டிக் கல்ச்சர் ஆபிசர் மற்றும் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

பணியிடங்களின் விவரம்:

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான மொத்தம் பணியிடம் 100
ஹார்டிக் கல்ச்சர் பணியிடம் மொத்தன் 30 பணியிடம் ஆகும்.

விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்க தேதி 28.11.2017 முதல் தொடங்கி 27.12.2017 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வு நடைபெறும் நாளானது பிப்ரவரி 24 ஆம் தேதி 2018 இல் டிகிரி தாளுக்கான தேர்வு காலை 10மணிக்கு நடைபெறும்.
பிபரவரி 24 மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி பொது அறிவித்தாள் தேர்வு எழுத வேண்டும்.

ஹார்டிக் கல்ச்சர் அஸிஸ்டெண் பணிக்கான தேர்வு மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். மேலும் பிப்ரவரி 25 ஆம் நாள் டிகிரித்தாளுக்கான தேர்வு காலை 10 முதல் மதியம் 1மணி வரை நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சியின் ஹார்டிக் கல்ச்சர் அஸிஸ்டெண்ட் டைரக்டர் பணியிடத்திற்கு மாதச் சம்பளமாக ரூபாய் 56,100 அத்துடன் கிரேடு பே தொகையும் பெறலாம்.

ஹார்டிக் கல்ச்சர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ரூபாய் 37,700 தொகை அத்துடன் கிரேடு பே தொகையும் பெறலாம்.

விண்ணப்பிக்க 18 முதல் 35 வயது வரை விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . விண்ணப்பிக்க வயது வரம்பானது பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும். தேர்வு நடைபெறும் மையங்களானது சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஹார்டிக் கல்ச்சர் பணிக்கான அறிவிப்பு அறிவிக்கையை உடன் இணைத்துள்ளோம்.

சார்ந்த பதவிகள் :

TNPSC Recruitment: Apply For Horticulture Officer & Assistant Director Posts

டிஎன்பிஎஸ்சி இளநிலைப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

திருப்பூர் ரேசன் கடையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

English summary
here article tell about tnpsc job notification for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia