பொதுஅறிவு பகுதி பயிற்சிவினாவிடைகள் படியுங்கள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களே

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொதுஅறிவு பாடத்தில் அறிவியல் கேள்விகள் தேர்வு நெருங்கும் முன் அதனை பயிற்சி செய்யுங்கள் போட்டி தேர்வுக்கு முயற்சிக்கும் அனைவருக்குமான இந்த பதிவை பயிற்சி செய்யுங்கள் .

தேர்வு நெருங்கும் காலம் பயிற்சிக்கு தயாராகுங்கள் அனைவரும் படியுங்கள்

1வைட்டமின் பி12இல் உள்ள உலோகம்

விடை :கோபால்ட்

2 சாண எரிவாயுவில் அதிகம் காணப்படுகிறது

விடை :மீத்தேன்

3 பிளீச்சீங் பவுடரில் உள்ளது

விடை: குளோரின்

4 நைட்ரஜன் காணப்படும் கரிம சேர்மங்கள்

விடை: புரதங்கள்

5 டைனமைட் கண்டுபிடித்தவர் யார்

விடை: ஆல்பிரட்

தீப்பெட்டி தொழிலில் பயன்படும் பிரதான மூலப்பொருள்

விடை: பொட்டாசியம் குளோரைடு

7 ஒசோன் அளவில் குறைந்து போவதற்கு ஒசோன் படலத்துளை உருவாவதற்கும் முக்கிய பிரதான காரணம்

விடை: co2

8 வாயுநிலையில் செயலபடும் பூச்சிகொல்லிகள் குறிப்பிடவும்

விடை: டைகுளோரோ பென்சீன்

9 BHCன் எந்த மாற்றியம் பூச்சிகொல்லி பண்பை பெற்றுள்ளது

விடை: காமா மாற்றுகள்

10 கடல் தாவரங்களிலிருந்து பெறப்படும் முக்கிய பொருள்

விடை: அயோடின்

11 அக்மார்க் என்பது

விடை: வேளாண்மை பண்டகளுக்கு அளிக்கப்படும் தர உத்திரவாதம்

12 காடுகள் அழிவதற்கான காரணம்

விடை : மனித மற்றும் கால்நடைகள் பெருக்கம்

சார்ந்த பதிவுகள் : 

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாடர்ன் இந்தியா பகுதி பற்றி அறிவோம்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான பயிற்சி வினாக்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் எவ்வாறு புவியியல் பகுதியினை எதிர்கொளவது பார்போமா

English summary
above article tell about General studies for Tnpsc aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia