டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு கொடுத்துள்ளோம் நன்றாக படிக்க வேண்டும் .கேள்விகளை தொடர்ந்து படிக்க வேண்டும் . எந்தளவிற்கு நன்றாக படிக்கிறோமோ அந்த அளவிற்கு வெற்றி பெறலாம்.

1 உலகின் பழமையான மலைளில் ஒன்று, உயர்ந்த சிகரம் மற்றும் மவுண்ட் அபு குருசிகார் உற்பத்தியாகும் நதி லூனி , செம்பு வெட்டியெடுக்கப்படும் பகுதி சிறப்புகளை கொண்டது எது
விடை: ஆரவல்லி
2 கம்பம் பள்ளத்தாக்கு கொண்ட நாடு
விடை : வருஷ நாடு
3 1100 முதல் 1600 மீ உயர்ந்த சிகரம் சேர்வராயன் மலை டிஎன் நகரிகுன்று, திருப்பதி, கொல்லிமலை, பச்சமலை இதன் வகை
விடை : கிழக்கு தொடர்ச்சி மலை
4 தேசிய பராம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்ட ஆண்டு
விடை: 2010
5 தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது
விடை: கோவை
6 நெசவு தலைநகரம் ஊர் பெயர் எது
விடை: கரூர்
7 அருணா அசாப் அலி எதனோடு தொடர்புடையவர்
விடை: வெள்ளையனே வெளியேறு இயக்கம்
8 பர்தோலி சத்தியகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது
விடை: குஜாராத்
9 இந்தியாவிற்கு கடல்கண்ட போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தை கண்டார்
விடை: 1498
10 மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்
விடை: பேரக்பூர்
11 வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது
விடை: 1921 நவம்பர்
12 சுய மரியாதை இயக்கத்தை தொடங்கியவர்
விடை: ஈவெரா பெரியார்
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












