போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு பயிற்சி கேள்விகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் போட்டி கேள்விகள் வெற்றி பெற ஒரு அறியவாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் . டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு கேள்வி பதில்களை நன்றாக படிக்க வேண்டும். 

போட்டி தேர்வுக்கான கேள்விபதில்கள் படிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும்

1உயிர்வாழ்வன பற்றிய அறிவியல்

விடை: உயிரியல்

2 pslv ன் விரிவாக்கம்

விடை: Polar satellite Research Organisation

3 1945 இல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்

விடை: எம். எஸ்.சுப்புலட்சுமி

4 இசையமைப்பாளர்கள் எஸ்.டி பர்மன் , ஆர்.டி,பர்மன் எந்த அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள்

விடை: திரிபுரா

5 தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சின்னத்தில் உள்ளது எது

விடை: குடை

6 கவான்சா என்பது எந்த நாட்டின் நாணயம்

விடை: அங்கோலா

7 அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு

விடை: இரஷ்யா

8 வாலிபர்தினம் கொண்டாடும் நாடு எது

விடை: ஜப்பான்

9 விமானத்தை முதன்முதலில் போரில் பயன்படுத்திய நாடு

விடை: இத்தாலி

10 தாஜ்மகால் எந்த வகை கற்கலால் கட்டப்பட்டது

விடை: கூழாங் கற்கள்

11 மொரிஷியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் எந்த நாட்டு வம்சத்தை சார்ந்தவர்கள்

விடை : இந்தியா

12 கல்விக்கண் திறந்த வள்ளல் என காமராசரை பாராட்டியது யார்

விடை: பெரியார்

13 செஞ்சி கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது

விடை: விழுப்புரம்

சார்ந்தபதிவுகள் :

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுகள் வெல்ல மொழிப்பாட கேள்விகள் !! 

 

போட்டி தேர்வில் மதிபெண்கள் பெற நடப்பு நிகழ்வுகளை படிக்கவும்

English summary
here article tell about gk questions practice for aspirants
Please Wait while comments are loading...