டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை வெல்லனுமா படிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை எளிதில் வெல்வது என்பது முடியும் ஆனால் அதற்கு கவனம் முழுவது தேர்வை நோக்கி இருக்க வேண்டும். தேர்வுக்கான முழு கவனமும் தேர்வை நோக்கி இருக்க வேண்டும். அத்துடன் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு லட்சக்கணானோர் படித்து கொண்டிருக்கின்றனர் . லட்சகணக்கானோருடன் போட்டி போடுவதை விட அதிகப் பட்ச மதிபெண்களை நோக்கி நமது இலக்கு இருக்க வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் எப்படி பெறலாம். குறிப்பிட்ட மதிப்பெண்ணை அடைய டிஎன்பிஎஸ்சியின் கேள்வி கேட்கும் அனுகுமுறை இதுவரை நடத்தப்பட்ட தேர்வை கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்.

போட்டி தேர்வு கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க

போட்டி தேர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள கேள்வி பதில்களின் பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு கொடுத்துள்ளோம்.

1 இந்தியாவின் முதல் கவர்னர் ஜென்ரல் யார்

விடை: வில்லியம் பெண்டிங் பிரபு

2 வங்காளத்தின் கவர்னர் ஜென்ரல் பதவி எவ்வாறு மாற்றப்பட்டது

விடை: இந்தியாவின் கவர்னர் ஜென்ரல்

3 1854ல் இந்திய குடிமைப்பணிகளுக்கான கமிட்டி எவ்வாறு அமைக்கப்பட்டது

விடை: மெக்காலே கமிட்டி

4 எந்த சட்டம் மாண்டேகு செம்ஸ்போர்டு என அழைக்கப்படுகிறது

விடை: இந்திய அரசு சட்டம் 1919

5 பாராளுமன்றம் என்பது எந்த அமைப்பு
விடை: ராஜ்ய சபா, லோக் சபா உள்ளடக்கியது

6 பண்டங்கள் பணிகள் இயக்கம் முதன்மை, இரண்டாம், மற்றும் சார்புத்துறை மூலமாகச் செய்ல்படுவது எது

விடை: உற்பத்திச் சங்கலி

7 மற்றவை மாறாத நிலையில் ஒரு பண்டத்தின் விலை உயர்ந்தால் எது அதிகரிக்கும் அதே சம்யம்

விடை:அளிப்பு

8 நீர் நிரம்பிய எரிமலை வாயை பெருவாய எவ்வாறு அழைக்கப்படுகின்றது

விடை: பெருவாய் ஏரி
9 இந்திய துணை கண்டத்தின் நீண்ட ஆறு எது

விடை: கங்கை
10 நேரடி வரிகளுக்கான விசாரணை குழு

விடை: வாஞ்சூ

சார்ந்த பதிவுகள்:

மொழிப்பாடத்தில் வல்லுநத் தன்மையை பெறுங்கள் தேர்வை வெல்லுங்கள்

குரூப் 4 தேர்வை வெல்ல நடப்பு கேள்வி பதில்கள்

English summary
Here Article Tell about Tnpsc question bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia