போட்டி தேர்வுக்கு தேவையான வினாவிடைகள் பயிற்சி செய்யுங்க படியுங்க

Posted By:

போட்டி தேர்வு நெருங்கும் வேளையில், நன்றாக படிக்க வேண்டிய நேரம் அனைவரும் நன்றாக படியுங்கள் தேர்வில் வெற்றி பெற அனைவரும் பொதுஅறிவு அறிவியல் பாட கேள்விகளை நன்றாக படியுங்கள் ஏற்கனவே தெரிவித்த அறிவியல் குறிப்புகளை படியுங்கள் வெற்றி பெற கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடுதல் கூடாது ஆகவே சிறப்பாக படிக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது ஆகும் . 

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ  நெருங்குகின்றது தேர்வுக்கான கேள்வி பதில்கள்

1 நீர் பூப்பை உண்டாக்குவது

விடை: ஆல்கா

2 உண்ணகூடிய பூஞ்சை

விடை: அகாரிகஸ்

3 பாக்டீரியா என்பவை

விடை: காற்றில் வாழ்பவை, காற்றில்லாமலும் வாழ்பவை

4 எளிய வகை நிலவாழ் தாவரம்

விடை: பிரையோபைட்டுகள்

5 நனைந்த ரொட்டியில் வாழும் உயிர்

விடை: ஈஸ்ட்

6 நமது நாட்டின் மிகப்பெரிய உலர்தாவரம் தொகுப்பு காணப்படும் இடம்

விடை: கொல்கத்தா

7 பெனிசிலினை கண்டுபிடித்தவர்

விடை: அலெக்ஸாண்டர் பிளெம்மிங்

8 மரங்கள் காய்கறிகள் வளர்ப்பு

விடை: ஆர்போரிக் கல்சர்

9 தேங்காய் இயற்கையாய் பரவுதல்

விடை: நீரின் மூலம்

10 பாசி என்பது ஒரு

விடை: பச்சை தாவரம்

11 மரங்கள் காய்கறிகள் வளர்ப்பு

விடை : ஆர்போரிக் கல்சர்

12 இந்திய கருவியலின் தந்தை

விடை: போஜ்வானி

13 எபிகல்சர் என்பது

விடை: தேனிக்களை பாதுகாப்பது மற்றும் வளர்ப்பது

14 மனிதனின் சிஸ்டோலிக் இரத்த அழுத்தம்

விடை: 120 மி.மீ.பா

15 மனித உடலில் எங்கு தாங்கல் செயல் நடைபெறுகிறது

விடை: வயிற்றுச் சாறு

16 வைட்டமின் பி12இல் உள்ள உலோகம்

விடை :கோபால்ட்

சார்ந்த பதிவுகள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான நடப்பு நிகழ்வுகள்

 பொதுஅறிவு பகுதி பயிற்சிவினாவிடைகள் படியுங்கள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களே 

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாடர்ன் இந்தியா பகுதி பற்றி அறிவோம் 

English summary
here article tell about general studies question practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia