டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் வெற்றி சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு வெற்றியை பரிக்க உங்களுக்கான முக்கிய உதவிகரமாக இருப்பது போட்டி தேர்வு ஆகும்.

1 மத்திய அரசுக்கு அதிக வருவாயை தரக்க்கூடிய வரி எது
விடை: சுங்க வரி, கலால் வரி
2 இதயத்தை சுற்றி இருக்கும் மெல்லிய உறை
விடை: பெரிகார்டியம்
3 சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி
விடை: குழி ஆடி
4 மாணவர்களுக்கு 2 கைகளாலும் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கும் நாடு
விடை : ஜப்பான்
5 ஐராவதி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரம்
விடை: ரெங்கூன்
6 எக்ஸ் கதிர்கள் ஊடுருவி செல்ல முடியாத பொருள் :
விடை: காரியம்
7 நாஞ்சில் நாடு எனப்பெயர் பெற்ற மாவட்டம்
விடை: கன்னியாகுமரி
8 இந்தியாவில் முதல் முதலாக நிறுவப்பட்ட அணு உலைத் திட்டம் எது
விடை: தாரப்பூர்
9 இன்சுலீன் வளர்ச்சியை தூண்டும் உடலிலுள்ள ஒரு பொருள் வேதியியல் ரீதியாக இது ஒரு
விடை: புரதம்
10 சமிபத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட "பைனா " எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
விடை: மகாராஷ்டிரா
11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எது
விடை: செப்டம்பர்
12 முதன் முதலில் மது விலக்கி வலியுறுத்திய தமிழ் நூல்
விடை: மணிமேகலை
13 தளத்திலிருந்து தளத்தினைக் தாக்கும் பிருத்வி ஏவுகணை தயாரிக்கும் திட்டம் தொடங்கும் பணி தொடங்கிய ஆண்டு
விடை: 1983
14 இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது
விடை: நாகார்ஜூனா, ஆந்திர பிரதேசம்
15 ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழகம் எந்த ஆண்டு
விடை: 1930
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












