குரூப் 2ஏ தேர்வு நெருங்கிவிட்டது தேர்வுக்கு தயாராகிவிட்டிர்களா !!!

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு குறிப்புகளை தேர்வு நேரத்தில் பின்ப்பற்ற வேண்டிய குறிப்புகள்  . போட்டி தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நிலை சீரான நிலையில் வைத்து கொள்ள வேண்டும் . சரியான உணவு மற்றும் அத்துடன் சீர்தோசன நிலைகேற்ப உண்பது என்றிருக்க வேண்டும். மூளையை பிரஸ்சாக வைத்து  கொள்ள வேண்டும் .

குரூப் 2ஏ போட்டி தேர்வுக்கு தேவையான குறிப்புகள் தேர்வு நேர நினைவு கூறல்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் ஒருவாரத்தில் ரிவைஸ் செய்வது மிகுந்த பலன் கொடுக்கும் . ஏற்கனவே போட்டி தேர்வுக்கு தயாராவோர்களும் புதிதாக படிப்பவர்களும்  கடந்த வருடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை படிக்க வேண்டும். புதிதாக படிப்பதைவிட ஏற்கனவே படித்ததை படிக்கலாம் மதிபெண் பெறுவதற்கு எளிதாக இருக்கும் .

தேர்வுக்கு ஏற்கனவே எடுத்திருந்த குறிப்புகளை தொடர்ந்து படிக்க வேண்டும் . கேள்வி பதிலை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். தேர்வுக்கு முழுமையான கேள்வி பதில்களை படிக்க வேண்டும் . ஏற்கனவே படித்த பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது ஆகும் .

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான பந்து முணை பேணா மற்றும் ஹால் டிக்கெட் எடுத்து தயாராக வையுங்கள் அத்துடன் போட்டோ கிளியர்ன்ஸ் சரியாக இல்லையெனில் அது குறித்து உரிய அரசு அதிகரிகளிடம் கையெழுத்து மற்றும் புகைப்படம் இணைத்து தேர்வுக்கு முன்பே தயாராக வையுங்கள் . ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து தேர்வறைகளின் முகவரி கூகுள் மேப் மூலமாகவோ அல்லது       தெரிந்தவர்கள் மூலமாகவோ தெரிந்திருக்க வேண்டும் . தேர்வறைகள் குறித்து அறிந்து வைத்து கொள்ளும் போது கடைசி நேர பரப்பரப்பு குறையும் .
அத்துடன் மொழித்தாள் அதுதான் துருப்பு சீட்டு அதற்கு முழு நேரம் கொடுங்கள் அது உங்களை பாதுகாக்கும் . வாழ்த்துகளுடன் கரியர் இந்தியா தொடர்ந்து படிக்கவும் வெற்றி பெறவும் .

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியா இருக்கிங்களா நடப்பு கேள்வி பதிலை படிங்க 

போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொதுஅறிவு கேள்விகள் படியுங்கள்!!

English summary
here article mentioned exam tips for tnpsc aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia