ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டும் முடியும் என்பதை நினைவில் வைத்து படியுங்க

Posted By:

குரூப் 4 பிப்ரவரி தொடக்கத்தில் வந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் நன்றாக படிக்கலாம். போட்டி தேர்வு குறித்து தொடர்ந்து படித்துலுடன் ரிவைஸ் செய்யுங்க உங்களது கையில் இன்னும்  இருப்பது 30 நாட்கள் மட்டும்தான் ஆகையால் 20 லட்சம் பேர் கொண்ட போட்டி தேர்வு களத்தினை வெல்ல நீங்க முதல் டாப் ஆயிரங்களுக்குள் வர வேண்டும். அதனை நோக்கி பயணிக்கவும்.

எக்ஸாம் ஸ்டிரெஸ்ஸை சமாளிக்க ஒற்றை வரி மந்திரம் நினைவில் வையுங்க,

ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டும் முடியும் என்பதனை நினைவில் வைத்து உங்கள கனவு வாரியம் நோக்கி பயணிக்கவும் தேர்வை வெற்றிகரமாக வெல்லவும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு பக்கம் வருகின்றது  படிக்கவும் தேர்வை வெல்லவும்

1 தனது மாநில தலைமை செயலக பிரதான கட்டிடத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்டியுள்ள மாநிலம் எது

விடை: உத்தர காண்ட்

2 ஸ்பேஷ் கிட்ஸ் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்கள் தயாரித்துள்ள கலாம் -2 செயற்கை கோள் திட்டத்தின் முழு செயலையும் ஏற்றுள்ள வங்கி

விடை: லட்சுமி விலாஸ் வங்கி

3 மான்ட்ரியன் யல் மாஸ்டர்ஸ் 2017 டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார்

விடை: அலெக்ஸாண்டர் ஸ்ட்ரோவ்

4 இந்தியாவின் விமானப் போக்கு வரத்திற்க்கான பல்கலைகழகம் அமையவுள்ள மாநிலம் எது

விடை: உத்திர பிரதேசம்

5 378 வது சென்னை தினம் அனுசரிக்கப்பட்ட தினம் எது

விடை: ஆக்ஸ்ட் 22

6 தேசிய பொறியாளர் தினம் என்று அனுசரிக்கப்படுகின்றது

விடை: செப்டம்பர் 15

7 செப்டம்பர் 22 இல் கடைக்கப்படிப்படும் ஒன் வெப் டே இணைய கொண்டாட்டம் என்று முதல் தொடங்கப்பட்டது

விடை: 2006

8 கிழக்கு ஆசிய வணிகத்துறை அமைச்சர்களுக்கான மாநாடு என்று முதல் தொடங்கப்படவுள்ளது

விடை: பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா

9 சர்வதேச இந்து மாநாடு 2017 எங்கு நடைபெற்றது

விடை: நேபாள தலை நகர் காத்மாண்டு

10 எந்த வகை போர் விமானங்களை இந்தியாவிற்கு தயாரிக்க ஸ்வீடனின் சாப் நிறுவனம் அதானி குழுமத்துடன் இணைந்துள்ளது

விடை: கிரிப்பன் வகை விமானம்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு பக்கம் வருகின்றது  படிக்கவும் தேர்வை வெல்லவும்

சார்ந்த பதிவுகள்:

76 ஆண்டுகளாக ஒலிப்பரப்பி வந்த பிபிசி தமிழோசை நிறுத்தமா !

11 சீனா தனது முதல் ஆளில்லா தாக்கும் வானுர்தியை பார்வைக்கு எந்த ஆண்டு பார்வைக்கு வைக்கும்

விடை: 2018

12 உலகின் மிக வயது முதிர்ந்த மனிதரான ஜமைக்கா நாட்டை சார்ந்த வயலட் மோசஸ் பெண் எத்தனையாவது வயதில் மரணமடைந்தார்

விடை: 117

13 இந்தியா ஐநாவில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெற ஆதரவு தெரிவித்துள்ள உறுப்பு நாடு

விடை: பூடான்

14 வோல்டு வைடு எஜூகேசன் பார் தி பியூட்சர் இண்டெக்ஸ் என்ற நிறுவனம் எதிர்காலத்தில் மாணவர்களை தயர்ப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு

விடை: நியூசிலாந்து

15 சமிபத்தில் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ திரைபட விழாவில் பங்கு பெற்ற தமிழ் திரைப் படம் எது

விடை: விகரம் வேதா

16 எந்த நாட்டில் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிய வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

விடை: பிலிப்பைன்ஸ்

17 எந்த நாட்டு மெட்ரோ உலகின் மிக நீண்ட தானியங்கு அமைப்பு முறையை கொண்டது

விடை: துபாய்

19 உலகின் மிகச்சிறிய அணில் எந்த நாடு ஆராய்ச்சியாளர்களால் அந்நாட்டு காட்டு பகுதிகளில் கண்டறியப்பட்டது

விடை: இந்தோனேஷியா

20 எந்த மாநிலத்தில் குடிநீருக்கான ஏடிஎம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

விடை: தெலுங்கானா

21 உலக தமிழ் மாநாடு எந்த தேதியில் 2017 இல் தொடங்கப்பட்டது

விடை: ஆகஸ்ட் 2017 மலேசியா

22 பள்ளிகளிலுள்ள மின்னணு கழிவுகளை அகற்றும் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது

விடை: கேரளா கொச்சி

23 சீர்மிகு விவசாய மாநாடு புதுடெல்லியில் எந்த தேதியில் தொடங்க பட்டது

விடை: ஆகஸ்ட் 30 ஆக்ஸ்ட் 31 தேதி

24 தீக்ஷா கவஎண்மெண்ட் வலைதளத்தை குடியரசு தலைவர் எங்கு தொடங்கியது யார்

விடை: அவர் டீச்சர் அவர் ஹீரோஸ் என்ற முழக்கம்

25 புதிய ஆயுஸ் பல்கலைக்கழகம் எங்கு தொடங்கப்படவுள்ளது

விடை: ஹரியானா மாநிலம்

சார்ந்த பதிவுகள்:

நாளலந்தா பல்கலைகழகம் அழிந்ததா டிஎன்பிஎஸ்சி பதில்

English summary
here article tells about tnpsc notification for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia