ஜப்பானில் இரண்டு கையிலும் எழுத கற்று கொடுக்கிறார்களா,

Posted By:

சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும்துன்பத்தில் இன்பம் பட்டாகும் .
சொல்லுக்கு செயல்மூலம் எவரும் தன்னை எளிதில் நிர்ணயிக்கலாம் . வரும் துன்பத்தில் இன்பம் சுகம் அறிந்து கொள்ளலாம் . துன்பம் ஒருவனை துரத்துவது போல உலகத்தில் வேறெந்த ஆயுதமும் மனிதனை உருவகப்படுத்தாது.  மனதை உறுதிபடுத்தி படியுங்கள் தேர்வை வெல்லுங்க

1 மத்திய அரசுக்கு அதிக வருவாயை தரக்க்கூடிய வரி எது

விடை: சுங்க வரி, கலால் வரி

2 இதயத்தை சுற்றி இருக்கும் மெல்லிய உறை

விடை: பெரிகார்டியம்

3 சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி

விடை: குழி ஆடி

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான வெகு சில நாட்களே உள்ளன படிங்க தேர்வை வெல்லுங்க

4 மாணவர்களுக்கு 2 கைகளாலும் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கும் நாடு

விடை : ஜப்பான்

5 ஐராவதி நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரம்

விடை: ரெங்க்ங்கூன்

6 எலக்டிரான் ஈரியல்பு தன்மையை விளக்கியவர்

விடை: டி. பிராக்கோ

7 ஆக்ஸிஜன் மூலக்கூறில் உள்ள பிணைப்புத்தரம்

விடை: 2

8 மூலக்கூறில் நிகழும் H - பிணைப்பிற்கான சான்று

விடை: 0 - நைட்ரோபீனால்

9 ஃப்ளூரினின் அயனியாக்கும் ஆற்றலை கார்பனுடன் ஒப்பிட்டால் ஃப்ளூரின்

விடை: அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

10 இடம் வலமாக எலக்ட்ரான் நாட்டம்

விடை: அதிகரிக்கிறது

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான வெகு சில நாட்களே உள்ளன படிங்க தேர்வை வெல்லுங்க

11  உயரிய வாயுகளுக்கு விணைபுரியும் திறன் குறைவு ஏனெனில்

விடை: நிலைத்த எலக்டிரான் அமைப்பை பெற்றுள்ளன

12 அண்டத்தில் உள்ள எதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது யாது

விடை: ஈர்ப்பியல் விதி

13 பொருள்களின் நிறைகளை சார்ந்த வளர்ச்சி

விடை: ஈர்ப்பியல் விசை

14  வரலாற்றுக்கு முந்தைய காலத்தை வகைப்படுத்துவது

விடை: கற்காலம், உலோக காலம்

15 மொகஞ்சதாரோ நகர என்றால் என்ன

விடை: இறந்தவர்களின் நகரம்

16 அது இது எனும் எட்டுசொற்களின் பின்

விடை: வலிமிகாது

17 வழுவுச் சொற்கள் திருத்தி எழுதுதல்

விடை:வேர்வை - வியர்வை

முண்ணூறு - முந்நூறு

18 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எது

விடை: செப்டம்பர்

19 முதன் முதலில் மது விலக்கி வலியுறுத்திய தமிழ் நூல்

விடை: மணிமேகலை

20 தளத்திலிருந்து தளம் தாக்கப்படும் பிருத்வி ஏவுகணை தொடங்கப்பட்ட ஆண்டு எது

விடை: 1983

21 மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுதல் போல உவமை எதை குறிக்கிறது 

விடை: பொருத்தமற்ற செயல்

22 அம்மானை என்பது யாது

விடை: பெண்கள் விளையாடுவது ஒரு காய் விளையாட்டு

23 அரிமர்த்தன பாண்டியரிடம் அமைச்சரவையாக இருந்தவர் யார்

விடை: மாணிக்கவாசகர்

24 அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்றவர்

விடை : கல்கி

25 அஷ்டபிரபந்ததின் வேறு பெயர்

விடை: திவ்ய பிரபந்தம்

சார்ந்த பதிவுகள்:

இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானிகள் 

English summary
here article tells about tnpsc question practice for Group 4 exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia