போட்டி தேர்வுக்கான வினாவிடைகள் நன்றாக படிக்கவும் போட்டி தேர்வுக்கு என்றும் சிறப்பான முயற்சியும் திறம்பட செயல்படும் எண்ணமும் இருக்க வேண்டும் . எண்ணப் போக்கு சிறப்பாக இருத்தலுடன் ஒன்றுப்பட்டு இருக்க வேண்டும் . எந்த அளவிற்கு ஒன்றுப்பட்டு மனம் செயல்படுகிறதோ அந்தளவிற்கு வெற்றி நிச்சயம் ஆகும் . ஒன்றுப்பட்டு மனம் ஓரிடத்தில் இருக்கையில் காணும் நிகழ்வுகள் மனதில் பதியும் படிப்பவை என்றும் நிலைத்திருக்கும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற பொதுஅறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு நன்றாக படிக்க வேண்டும் .
1 பாஸ்கர் கோஸ்கமிட்டி எந்ததுறையில் சேர்ந்தது
விடை: பண்பாட்டு துறையில்
2 அஸ்தரா எந்த வகை மிஸைஸ் ஆகும்
விடை : காற்றில் இருந்து காற்றில் பாயும்
3 இந்திய சுதந்திரத்தின் போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர்
விடை: ஜே.பி.கிருபாளனி
4 யாருடைய ஆட்சிகாலத்தில் காந்தரா புகழ் பெற்று விழங்கியது
விடை: கனிஷ்கா
5 " மை கண்ட்ரி மை லைஃப் " என்ற புத்தகம் யாருடைய பையோ கிராஃபி
விடை: எல்.கே. காந்தி
6 ஒடிசா எந்த மாநிலத்துடன் மிகபெரிய எல்லையை பகிர்கிறது
விடை: ஆந்திர பிரதேசம்
7 குதுப்மினாரை கட்டிமுடித்தவர் யார்
விடை: ஃபெரோஸ் ஷா துக்ளக்
8 சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறியவர்
விடை: பால கங்காதர் தில்கர்
9 ஆஷாத் ஹிந்த் பௌஜ் இந்திய தேசிய இராணுவம் எங்கு தொடங்கப்பட்டது
விடை: சிங்கபூர்
10 விக்கிரம சீலா பல்கலைகழகத்தை உருவாக்கியது
விடை: தர்ம பாலா
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












