குரூப் 4 தேர்வினை வெல்ல வினா விடை படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸசி போட்டி தேர்வுக்கான பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு கொடுத்துள்ளோம். போட்டி தேர்வினை  வெற்றி கரமாக  எழுத  பொது அறிவு தொகுப்பினை தொகுத்து கொடுத்துள்ளோம் அதனை பயன்படுத்தி தேர்வை வென்று பணியினை பெற படிக்கவும். 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல படியுங்கள் தேர்வை வெல்ல உதவும்

1மாட்டு வண்டியில் பாகங்கள் செய்யப்பயன்படும் மரம் எது

விடை: கருவேல மரம்

2 பைன் மரத்தை கொண்டு செய்யப்படும் பாகங்கள் யாது

விடை: ரயில் படுக்கைகள் படகுகள்

3 எந்த தாவரத்தின் விதைப்பகுதி உணவாகப் பயன்படுகின்றது

விடை: துவரை

4 எரி பொருள் காற்றில் எரிந்து வெப்ப ஆற்றலை தரும் பொருள் எது

விடை: எரியக் காரணம் உள்ள ஹைட்ரோ கார்பன்

5 மகாயானம் மற்றும் ஹினயானம் எந்த பிரிவைச் சார்ந்தது

விடை: புத்த மதத்தை சேர்ந்த பிரிவுகள்

6 வங்கி வீதம் எப்போதும் உயர்த்தப்படுகின்றது

விடை: பணவீக்கம்

7 பெரிய பொருளாதார மந்தம் ஏற்பட்ட ஆண்டு

விடை: 1930

8 நிலத்தின் அளவு மீதான வரியை பரிந்துரை செய்த குழு

விடை: ராஜ் குழு

9 பொது உடமை கொள்கை அறிவிக்கப்பட்ட திட்டம்

விடை: டி. சுப்பராவ்

10 தேசிய வருமானத்த விஞ்ஞான முறைப்படி கண்க்கெடுப்பு செயதவர்

விடை: விகே.என்.ராஜ்

11 இந்தியாவின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட குறைந்தபட்ச வயது என்ன

விடை: 35

12 கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மைய அரசால் எந்த ஆண்டு இயற்ற்ப்பட்டது

விடை: 1976

13 முதல் வட்ட மேஜை மாநாடு நடைபெற்ற் வருடம் இடம்

விடை: 1930

14 அண்ணல்  காந்தியை அறையாடை பக்கி என்று அழைத்தவர் 

விடை: வின்ஸ்டன் சர்ச்சில் 

15   செய் அல்லது செத்து மடி என்று ஸ்லோகனை கூறியவர் யார்

விடை: காந்தி 

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வுக்கான வினா விடைகளின் தொகுப்பு படிக்க தொகுப்பு 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான வினா விடை மெகா கலெக்ஸன்ஸ் 2

English summary
here article tells about Group 4 Gk questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia