டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான பொது அறிவு கேள்வி பதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிப்போர்க்கான பொதுஅறிவு பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் . கேள்விகள் நன்றாக படிக்க வேண்டும். போட்டி தேர்வுக்கு முக்கிய பகுதிகளுள் அதுவும் ஒன்றாகும் . போட்டி தேர்வுக்கு பொது அறிவு கேள்விகளின் தொகுப்பு மிகவும் அவசியம் ஆகும் . பொதுஅறிவு எனபது சமுத்திரம் போன்றது ஆனால் நீந்த முடியாதது அல்ல ஆழம் பற்றிய அறிவும் நீரின் வேகம் அறிந்தால் நிச்சயம் நீந்தி வெல்லலாம் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தொடர்பான கேள்வி தொகுப்புகள்

1 இந்திய அரசியமைப்பிலிருந்து ஆஸ்திரேலிய அரசியலமைப்பு எடுக்கப்பட்டவை யாது

விடை: ஒன்றிய மாநில , பொதுப்பட்டியல், ஒன்றிய மாநில உறவு, வாணிகம் நாடாளுமன்ற உரிமைகள்

2 மொகஞ்சதாரோ என்னும் சிந்து மொழி சொல்லுக்கு பொருள் என்ன

விடை: இடுகாட்டு மேடு

3 சூரியகும்பத்தின் திடகோள்கள் யாவை

விடை: புதன் , வெள்ளி,பூமி, செவ்வாய்

4 மெஸபடோமியா  நாட்டின் பழைய பெயர் என்ன

விடை: ஈராக்

5 மனிதனை போல் தலையில் வழுக்கைவிழும் குரங்கு எது

விடை: ஆண் குரங்கு

6 செஞ்சி கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது

விடை: விழுப்புரம்

7 இந்தியாவின் மாக்கியவல்லி

விடை: சாணக்கியர்

8 தி கைடு நூலின் ஆசிரியர்
விடை: கே. ஆர் . நாரயணன்

9 ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடியும்
விடை: பாலைவனத்தில்

10 பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருள்கள் எவை
விடை: காரியம் ,களிமண், மரக்கூழ்

சார்ந்த பதிவுகள்:

தேசிய விளையாட்டு தின சிறப்புக்கள் !! 

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத படிக்கிறிங்களா அப்போ நடப்பு நிகழ்வுகள் படிங்க,,!!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர் படிக்க வேண்டிய கேள்வி பதில்கள்

English summary
here article tell about general knowledge questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia