போட்டி தேர்வின் வெற்றி இரகசியம் பொதுஅறிவு கேள்விகளை படிப்பதில் உள்ளது

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை வெல்ல பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு நிச்சயம் படிக்க வேண்டும் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு முக்கிய வெற்றி காரணியாக இருப்பது பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு ஆகும் . இந்த தொகுப்பை பாடவாரியாக படித்து குறிப்பிட்ட பாடத்தில் வலிமை படுத்திகொள்ள வேண்டிய சாமர்த்தியம் இருக்க வேண்டும்.

போட்டி தேர்வுக்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பொதுஅறிவு பாடங்கள் உதவும்

டிஎன்பிஎஸ்சி போட்டிக்கான பொதுஅறிவு கேள்விகளை தொகுத்து தேர்வாளர்களை வெற்றி படிகளுக்கருகில் கொண்டு செல்வது கேரியர் இந்தியா கல்வித்தளம் கடமையாக கொள்கிறது அதனை புரிந்து செயல்பட வேண்டும்.

1 வேலையில் அலகு யாது

விடை: ஜூல்

2 இந்தியாவில் உள்ள மண் வகைகள்கள் யாது

விடை: வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண் , மலை மண், வறண்ட மண், பாலை வன மண்

3 பருவகாற்று காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன்

விடை: இலையுதிர் காடுகள் என அழைக்கப்படுகின்றன

4 இந்தியாவில் வனப்பாதுகாப்புச் சட்டம் ஏற்ப்படுத்தப்பட்ட ஆண்டு

விடை: 1980

5 மனித உடலில் உள்ள சுரப்பிகளின் பணிகள் யாவை

விடை: நாளமுல்ல சுரப்பிகள் : நொதிகளை சுரக்கும்

நாளமில்லா சுரப்பிகள் : ஹார்மோன்களை சுரக்கும்

6 தைராக்ஸின் எனும் வேதிப்பொருளை சுரப்பது எது

விடை: தைராய்டு சுரப்பி

7 மத்திய அமைச்சராக இல்லாமல் பிரதமராக இருந்தவர்கள் யார்

விடை: நரசிம்ம ராவ், மொராஜி தேசாய்

8 ஒரு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால் முழு அமைச்சரவையும் செய்ய வேண்டியது

விடை: இராஜினாமா செய்ய வேண்டும்

9 சமுகப்பணி செய்பவர்களை இராஜ்ய சபை அமைச்சர்களாக நியமிப்படும் முறை எங்கிருந்து பின்ப்பற்றப்பட்டது

விடை: அயர்லாந்தில்

10 இந்திய பாராளுமன்றம் வருடத்திற்கு எத்தனை முறை கூடும்

விடை: மூன்று முறை கூடும் குறைந்தபட்சம் இரண்டு முறை கூடும்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் அச்சாணியாக நடப்பு நிகழ்வுகள் திகழ்கின்றன 

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை படிக்கும்பொழுது தேர்வு வெற்றி உறுதியாகும் 

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் ரிவைஸ் சரியா செய்யுங்க தேர்வில் வெற்றி பெறுங்க

English summary
here article tell about tnpsc gk questions practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia