போட்டி தேர்வுகளின் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு பொதுஅறிவு கேள்வி பதில்கள் அறிவியல் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் .

போட்டி தேர்வுகளின் கேள்வி பதில்கள் வெற்றியடைய படிக்கவும்

சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும்துன்பத்தில் இன்பம் பட்டாகும் .
சொல்லுக்கு செயல்மூலம் எவரும் தன்னை எளிதில் நிர்ணயிக்கலாம் . வரும் துன்பத்தில் இன்பம் சுகம் அறிந்து கொள்ளலாம் . துன்பம் ஒருவனை துரத்துவது போல உலகத்தில் வேறெந்த ஆயுதமும் மனிதனை உருவகப்படுத்தாது .

1 எலக்டிரான் ஈரியல்பு தன்மையை விளக்கியவர்

விடை: டி. பிராக்கோ

2 ஆக்ஸிஜன் மூலக்கூறில் உள்ள பிணைப்புத்தரம்

விடை: 2

3 மூலக்கூறில் நிகழும் H - பிணைப்பிற்கான சான்று

விடை: 0 - நைட்ரோபீனால்

4 ஃப்ளூரினின் அயனியாக்கும் ஆற்றலை கார்பனுடன் ஒப்பிட்டால் ஃப்ளூரின்

விடை: அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

5 இடம் வலமாக எலக்ட்ரான் நாட்டம்

விடை: அதிகரிக்கிறது

6 உயரிய வாயுகளுக்கு விணைபுரியும் திறன் குறைவு ஏனெனில்

விடை: நிலைத்த எலக்டிரான் அமைப்பை பெற்றுள்ளன

7 அண்டத்தில் உள்ள எதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது யாது

விடை: ஈர்ப்பியல் விதி

8 பொருள்களின் நிறைகளை சார்ந்த வளர்ச்சி

விடை: ஈர்ப்பியல் விசை

9 வரலாற்றுக்கு முந்தைய காலத்தை வகைப்படுத்துவது

விடை: கற்காலம், உலோக காலம்

10 மொகஞ்சதாரோ நகர என்றால் என்ன

விடை: இறந்தவர்களின் நகரம்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தமிழ் கேள்வி பதில்கள்  

போட்டி தேர்வுக்கு உதவும் தமிழ் கேள்வி பதில்கள் !!

போட்டி தேர்வு சமுத்திரத்தில் நீந்த கற்றுகொள்ள வேண்டிய பொது அறிவு

English summary
here article tell about tnpsc gk questions practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia