டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற பொது அறிவு கேள்விகளின் தொகுப்பை வினா வங்கிகளாக தினமும் தொகுத்து கேரியர் இந்தியா தமிழ் தளம் வழங்குகின்றது . போட்டி தேர்வு களத்தை ஆரோக்யமானதாக்க வேண்டுமெனில் வெற்றிக்கான பிரிபேரசன் இருக்க வேண்டும் .வெற்றிக்கான பிரிபேரசனில் முக்கிய பங்கு வகிப்பது திட்டமிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுவது ஆகும்.

போட்டி தேர்வு கேள்வி பதில்களின்  தொகுப்பு வெற்றிக்கு வழிவகுக்கும்

1 லோக் சபைக்கு குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் அங்கத்தினர்கள் எண்ணிக்கை

விடை: 2

2 பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் , பல்வந்ராய் மேத்தா குழு பரிந்துரைத்தது

விடை: முப்படை

3 இதுவரை இந்தியாவில் நிதிநிலை நெருக்கடி எத்தனை முறை தொகுக்கப்பட்டுள்ளது

விடை: இதுவரை பிரகடனப்படுத்தப்படவில்லை

4 கம்யூனிஸ்ட் கட்சி சட்டபூர்வமாக்கப்பட்ட ஆண்டு

விடை: 1945

5 மத்திய மனிதவள குறியீட்டில் சேர்க்கப்படாத சமுதாய பொருளாதார காரணிகள் யாவை

விடை: குழந்தை இறப்பு வீதம்

6 இந்திய வேளாண்மையின் உற்பத்தி திறன் குறைவாக இருக்க காரணம் என்ன

விடை: திறமையற்ற உழவு நுட்பங்கள், சிக்கனமான மற்றும் எளிமையான கடன் பெற தட்டுப்பாடு, பெரும்பாலான பகுதிகளில் நீர்பாசன் வசதியின்மை

7 இந்தியாவில் வருமை கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது

விடை: லக்கடா வாலா கமிட்டி

8 ராவ்- மன்மோகனின் பொருளாதார முன்னேற்ற வரையரை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் பட்டது

விடை: 1991

9 இந்தியாவில் பின்ப்பற்றப்படும் வங்கி முறையானது எது

விடை: கிளை வங்கி முறை

10 முதண்மை வங்கி திட்டத்தினை பரிந்துறைத்தது

விடை: காட்கில் குழு

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல படியுங்க தேர்வை வெல்லுங்க 

போட்டி தேர்வினை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் அணிவகுப்பு !

English summary
here article tell about tnpsc gk for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia