டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொது அறிவு குறிப்புகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வாளர்களுக்கான நடப்பு நிகழ்வுளுடன் பொது அறிவு வினாவிடையும் வழங்குகிறோம் .

பொதுஅறிவின் குறிப்புகள் டிஎன்பிஎஸ்பி தேர்வு  எழுதுவோர்காக படியுங்கள்

ஒன் இந்தியா உங்களுக்காக தயாரிக்கும் இந்த குறிப்புகளை படிக்க தவறாதீர்கள்
மகாஜன் கமிட்டி- சக்கரை ஆலை தொழில்
ஆர்.வி.குபதா கமிட்டி- விவசாய கடன்
கான் கமிட்டி- நிதி நிறுவனங்கள் முன்னேற்றம்
சந்திரத்தா கமிட்டி- பங்கு சந்தை
யுகே ஷர்மா கமிட்டி: ஆர்ஆர்பி செயல்பாடு, நாபார்டு செயல்பாடு
அஜித்குமார் கமிட்டி- இராணுவத்திற்கான சம்பளம்
பிமல் ஜில்கா கமிட்டி- ATCOS ன் செயல்பாடு
சி.பாபு ராஜிவ் கமிட்டி- கப்பல் துறையின் மாற்றங்கள்
எஸ்.எல்.கபூர் கமிட்டி- SSI கடன் மற்றும் பண மாற்றம்
எஸ்.என். வர்மா கமிட்டி- வணிக வங்கிகள் மாற்றம்
ஒய்.பி.ரெட்டி கமிட்டி- வருமான வரியில் மாற்றம்
சப்தரிஷி கமிட்டி- உள்நாட்டு தேயிலை தொழில் முன்னேற்றம்
அபிஜித்சென் கமிட்டி- நீண்ட கால உணவுகொள்கை
கொல்கார் கமிட்டி -வரிவிதிப்பு மாற்றங்கள்
கேல்கர் கமிட்டி- முதலாவது பிற்ப்படுத்தப்பட்ட ஆணையம்
மண்டல் கமிசன்-இரண்டாவது பிற்ப்படுத்தப்பட்ட ஆணையம்
பி.ஜி.கெர் ஆணையம்- அலுவலக மொழிகள்
நரசிம்மன் கமிட்டி- வங்கி சீர்திருத்தம்
ராஜா செல்லையா கமிட்டி-வரிச் சீர்த்திருத்தம்
பி.வி.ராஜா மன்னார் கமிட்டி- மத்திய மாநில உறவுகள்
சர்க்காரியா- மத்திய மாநில உறவுகள்
எம்.எம்.குன்சிங்- மத்திய மாநில உறவுகள்
நாகநாதன்- மத்திய மாநில உறவுகள்
தினேஷ் கோஸ்வாமி- தேர்தல் சீர்த்திருத்தம்
எம்.என்.வோரா- அரசியல் கிரிமினல்கள்
ஜே.எம்.லிண்டோ- மாணவ பருவ அரசியல்
பி.எம்.கிர்பால் கமிட்டி- தேசிய வன ஆணையம்
மொராய்ஜி தேசாய முதல் நிர்வாக சீர்திருத்தம்
வீரப்ப மொய்லி- இரண்டாவது நிர்வாகச் சீர்த்திருத்தம்
பலந்த்ராய் மேத்தா- மூன்றடுக்கு பஞ்ச்சாய்த்து
அசோக் மேத்தா- இரண்டடுக்கு பஞ்சாய்த்து
அனுமந்தராவ் - பஞ்சாய்த்து
ஜிஎம்டி.ராவ் பஞ்சாயத்து
எல் எம் சிங்வி- பஞ்சாயத்து
கோத்தாரி குழு- கல்வி சீர்சீர்திருத்தம்
யஷ்வால் குழு- உயர் கல்வி
பானு பிரதாப் சிங்-விவசாயம்
மாதவ் காட்கில் - மேற்கு தொட்ர்ச்சி மலைகள் பாரமபரியம் குறித்து ஆராய்வு
கஸ்தூரி ரங்கன்- மேற்கு தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
சோலி சொரப்ஜி-காவல்துறை சீர்த்திருத்தம்
பசல் அலி- மாநில மறுசீரமைப்பு ஆணையம்
ராம்நந்தன்- பிரசாத்- பாலேடு வகுப்பினர்
எஸ். பத்மநாபன் கமிட்டி- வணிக வங்கிகள் நிலை
இரகுராம் ராஜன்- நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
ஜிடி. நானாவதி- 1984 சீக்கிய கலவரம்
நானவதி மேத்தா கமிஷன் -கோத்ரா ரயில்
பட்லர் கமிட்டி- இந்திய மாகாணம்- குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
முடிமன் கமிஷன்- இரட்டை ஆட்சி

சார்ந்த தகவல்கள் : 

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி கேள்விகள் முயற்சி செய்யுங்க 

சீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும் 

நடப்பு நிகழ்வுகள் போட்டி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான ரெசிபி படியுங்கள்

English summary
above list of commissions for tnpsc aspirants from gk part
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia