டிஎன்பிஎஸ்சி பொது அறிவினை படித்தி வெற்றி திறவுகோலை பெறலாம்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை தேர்வு எழுதுவோர் நன்றாக படிக்க வேண்டும். போட்டி தேர்வுக்கு தேவையான கேள்வி பதில்களை நன்றாக படிக்கலாம். போட்டி தேர்வின் கேள்வி பதில்களினை சுய தேர்வுகள் மூலம் அடிக்கடி படித்தவற்றை அசைப்போட்டு கொள்ள வேண்டும். அப்பொழுது தேர்வு அறையில் இதுவா , அதுவா என்ற குழப்ப நிலைக்கு ஆளாக வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம்  தேர்வு நேரத்தில் கேள்விக்கான பதில்களை எளிதாக தெரிவிக்கலாம்.

பொது அறிவு கேள்விகளை படித்து தேர்வில் வெற்றி பெறலாம்

1 விலங்கியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
விடை: மருத்துவத்தின் தந்தை

2 ஹிப்போ கிரட்டிஸ் என அழைக்கப்படுபவர் யார்

விடை: மருத்துவத்தின் தந்தை

3 புத்தர் அறிவு மற்றும் இரக்கப் பெருங்கடல் என எந்த நூலில் வர்ணிக்கப்படுகிறார்

விடை: அமர கோசம்

4 பசுமை புரட்சியின் நோக்கம் என்ன

விடை: இந்தியாவில் நவீன முயற்சிகளைக் கையாண்டு உணவு உற்பத்தியை பெருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே பசுமை புரட்சி ஆகும்.

5 இந்தியாவில் பின்ப்பற்றப்படாத நெருக்கடி எது

விடை: நிதி நெருக்கடி

6 இந்தியாவின் முதல் முஸ்லீம் குடியரசு தலைவர்

விடை: ஜாகீர் உசைன்

7 மத்திய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர்

விடை: வித்தல்பாய் பட்டேல்

8 பாராளுமன்றம் வருடத்திற்கு எத்தனை முறை கூடும்

விடை: பாராளுமன்றம் வருடத்திற்கு இரண்டு முறை கூட்டும்

9 மத்திய சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதா யாருடைய ஒப்புத்தலை பெற்ற பின் சட்டமாகும்.

விடை: ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்

10 இந்தியாவில் பேரவை தலைவராக இருந்து ஜனாதிபதி ஆனவர்

விடை: சஞ்சீவ் ரெட்டி

11 இந்தி மற்றும் ஆங்கிலம் இந்தியாவின் இரு மொழிகள் எவாறு அழைக்கப்படுகிறது 

விடை: அலுவலக மொழிகள் 

12 முதல் மக்களவை 

விடை: 1952, மே 13, 489 உறுப்பினர்களை  கொண்டு 

சார்ந்த பதிவுகள் :

என்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு வினா வங்கி 

போட்டி தேர்வின் பொது அறிவு படிங்க ஜாக்பாட் அடிங்க

English summary
here article tell about tnpsc gk question for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia