டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் பொது அறிவு கேள்விகள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல பொது அறிவு வினா விடை நன்றாக படிக்கவும் தேர்வினை வெல்லவும் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவிகரமாக இருக்கவே இந்த கேள்வி தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நன்றாக படிக்கவும் தேர்வை வெல்லவும்.

பொது அறிவு கேள்விகளுக்கு விடையளித்து தேர்வை வெல்லவும்

1 வெட்டு தீர்மானங்கள் மானியங்களின் அளவை குறைக்க எந்த சபையில் கொண்டு வரப்படும்

விடை: லோக் சபாவில் கொண்டு வரப்படும்

2 தற்பொழுது இந்தியாவில் எத்தனை தேசிய கட்சிகள் உள்ளன அவை எவை

விடை: ஆறு கட்சிகள் , பிஜேபி, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, பிஎஸ்பி, தேசியவாத காங்கிரஸ் கட்சி

3 ஒவ்வொரு மாநிலத்திற்கும் உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் விதி யாது

விடை: 214

4 அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்

விடை: உச்சநீதி மன்றம்

5 பதவிகாலத்திற்கு பின்பு எங்கும் வழக்காட முடியாது

விடை: உச்சநீதிமன்ற நீதிபதி

6 களை நீக்கும் முறை

விடை: கைகளால் குத்தி எடுத்தல்
வேதிப் பொருள்கள் - டாலபன், மெட்டாக்கோளர்,2,4டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் 24 - டி

7 உயிர் களைக் கொல்லி என்பது யாது

விடை: பாக்டீரியம், பூஞ்சை இவைகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழிக்கலாம்.

8 ஹதி கும்பா கல்வெட்டு எதனை குறிப்பிடுகிறது

விடை: கலிங்க மன்னன் காரவேலன் வெற்றி மற்றும் அவரது சமண சமயத் தொண்டுகள் பற்றி குறிப்பிடுகின்றன

9 ஜப்பானியர் வணங்கும் பறவை

விடை: கொக்கு

10 உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் எது

விடை: திருவாரூர்

11 கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு எது 

விடை: அரசிலாறு

12 மத்திய நெல் ஆராசய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் 

விடை: ஒரிஷா 

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் தேர்வை வெல்ல உதவும்

போட்டி தேர்வின் பொது அறிவு படிங்க ஜாக்பாட் அடிங்க

English summary
here article tell about tnsc gk for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia