டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும் வெற்றி பெறவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு பொதுஅறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு கால நேரங்கள் சிறப்பாக ஒதுக்கப்பட வேண்டும். வேலை செல்வோர்க்கு நேரம் ஒதுக்கி படிப்பதில் இருக்கும் சிரமத்தை போக்க குறிப்புகளை கீ வோர்டாக எழுது வேலைகளுக்கிடையில் கிடைக்கும் நேரங்களை பயன்படுத்தி படியுங்கள். மாலை வேலை நேரம் முடியந்த பின் வீட்டுக்கு செல்லும் பயண நேரத்தில் படிக்கலாம். அத்துடன் காலை நேரங்களில் படிக்கலாம். விடுமுறை நாட்களில் ஓய்வுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல் படிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும் லட்சிய கனவை அடைய நிச்சயமாக படிக்க வேண்டும் .

போட்டி தேர்வின் சவால் கேள்வி பதில்களில் இல்லை படிக்க நேரம் ஒதுக்குவதில் உண்டு

1 முதல் ஐந்தாண்டு திட்டத்தின் வெற்றி பெற்ற கொள்கை யாது

விடை: வேளாண்மை

2 இந்தியாவின் பின்ப்பற்ற ஒராண்டு திட்டங்கள் எவை

விடை: 1966- 1969

3 ஜனகன மன கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் எந்த ஆண்டு பாடப்பெற்றது

விடை: 1893

4 டல்ஹௌசி பிரபுவின் நிர்வாக திறமையின் சான்றுகள்

விடை: பொதுப்பணித்துறை , ஆங்கில வழிக் கல்வி, தந்தி

5 இந்திய ஊழியர் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்

விடை: கோபால கிருஷ்ண கோகலே

6 சுவராஜ் எனற் வார்த்தை எந்த கல்கத்தா மாநட்டில் உபயோபடுத்தப்பட்டது

விடை: 1906

7 சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் தனது ஆன்ம உணர்ச்சிமிகு உரையை நிகழ்த்திய ஆண்டு

விடை: 1893

8 சிந்து சமவெளி மக்களின் முக்கிய தொழில்

விடை: விவசாயம்

9 வெண்கலத்தால் ஆன் நாட்டிய மங்கை கண்டெடுக்கப்பட்ட சிலை

விடை: மொகஞ்சதாரோ

10 சிந்துவெளொ மக்களின் துறைமுக லோலத்தல் அமைந்துள்ள இடம்
விடை: குஜராத்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வின் வெற்றி இரகசியம் பொதுஅறிவு கேள்விகளை படிப்பதில் உள்ளது 

 மாயவலைவெல்வோம் டிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வெல்வோம்

English summary
here article tell about tnpsc government for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia